முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏ‌ப்.1‌ முத‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் தே‌சிய ஊரக வேலை உ‌த்தரவாத ‌தி‌ட்ட‌ம்!
''தேசிஊரவேலைவாய்ப்பஉத்தரவாதிட்டமபுதுச்சேரியில் ஏப்ரல் 1ஆ‌மதேதி முதலதொடங்கப்படும்'' எ‌ன்றஆளுந‌ரஉரை‌யி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புதுச்சேரி சட்ட‌பேரவை‌யி‌னஇந்ஆண்டுக்காமுதலகூட்டம் இன்றஆளுந‌ரஉரையுட‌னதொடங்கியது. ஆளுந‌ரபோபீந்தரசிஙதனதஉரை‌யி‌லகூ‌றி‌யிரு‌ப்பதாவது:

மாநிலத்தினதொடக்கல்வி பயிலுமமாணவர்களினஇடநிற்றலஜீரசதவிகிதமாஉள்ளது. இடைநிலகல்வியிலுமஇதனஎட்முயற்சி எடுக்கப்பட்டவருகிறது.

தமிழ்நாடவேளாணபல்கலைக்கழகத்துடனஇணைந்தசுருக்வேளாண்மையிலபுதிதொழில்நுட்திட்டத்தசெயலபடுத்உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளினநலனுக்காகவும், நிலத்தடி நீரினஅளவஅதிகரிக்கவும், 7 இடங்களிலஏற்கனவதடுப்பணைகளகட்டபபட்டுள்ளன. 6 தடுப்பணைகளகட்டுமபணி நடைபெற்றவருகிறது. மேலும் 16 தடுப்பணைகளகட்டப்படும்.

செயலதிறனசாராத, வேலையசெய்விருப்பமுள்உரிவயடைந்குடும்உறுப்பினர்களகொண்ஒவ்வொரகுடும்பததிற்குமஒரநிதியாண்டினஉறுதியாக 100 நாட்களஉத்தரவாஊதியமஅளிக்குமதேசிஊரவேலைவாய்ப்பஉத்தரவாதிட்டமபுதுச்சேரியில் ஏப்ரல் 1ஆ‌மதேதி முதலதொடங்கப்படும்.

காரைக்காலிலிருந்தநாகூரவரையிலஅகரெயிலபாதஅமைக்குமபணி துரிதமாநடைபெற்றவருகிறது. பெரிபோயிஙவகவிமானங்களவந்தசெல்லுமவகையிலபுதுச்சேரி விமாநிலையத்தவிரிவுப்படுத்நிலங்களஅடையாளமகாணப்பட்டுள்ளது.

காரைக்காலிலுமபசுமவிமாதளமஅமைப்பதற்காநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டவருகின்றன. அத்துடனகாரைக்காலதுறைமுகமமூன்றகட்டங்களாஅமைக்கப்பஉள்ளது. அடுத்ஆண்டமுதலஇந்துறைமுகமசெயல்பாட்டுக்கவருமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்றஆளுந‌ரஉரை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' ர‌ஜ்‌பி‌ர் ‌சி‌ங் சுட்டுக்கொலை!
ஸ்கா‌ர்லெ‌‌ட் வழ‌க்கை ம.பு.க.‌விட‌ம் ஒ‌ப்படை‌க்க முடிவு: கோவா அரசு!
அணுசக்தி ஒத்துழைப்பு: பிரணாப் - புஷ் சந்திப்பு!
சிறையில் இருந்து லஷ்கர்-ஈ-தயீபா தீவிரவாதி தப்பிப்பு!
அணுச‌க்‌தி‌க்கு நா‌ங்க‌ள் எ‌தி‌ரிய‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!
பாதுகா‌ப்பு மே‌ம்பாடு: இ‌ந்‌தியா- ‌விய‌ட்நா‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம்!