முதன்மை பக்கம்  செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
 
ம‌ம்தா பான‌ர்‌ஜி‌யி‌ன் அம‌ளியா‌ல் ம‌க்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!
Webdunia
ம‌க்களவை‌யி‌லஇ‌ன்று ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரம‌ம்தபான‌ர்‌ஜி, ந‌ந்‌தி‌கிரா‌ம் ‌விவகார‌த்தஎழு‌ப்முய‌ற்‌சி‌த்தஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லஅவை 40 ‌நி‌மிட‌ங்க‌ளத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகஎழு‌ந்நாடாளும‌ன்ற ‌விவகார‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி, ம‌திஉணவஇடைவேளையை‌ ர‌த்துசெ‌ய்து‌வி‌ட்டபெ‌ற்றோ‌ர்க‌ள், மூ‌த்குடிம‌க்க‌ளநல‌ன்க‌ளதொட‌ர்பாச‌ட்டவரைவப‌ற்‌றி ‌விவா‌தி‌க்வே‌‌‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

அ‌ப்போதஅ‌திரடியாஎழு‌ந்ம‌ம்தபான‌ர்‌ஜி, ந‌ந்‌தி‌கிரா‌ம் ‌விவகாரமு‌மஅவசர‌ம்தா‌னஎ‌ன்றகூ‌றியதுட‌ன், அவை‌யி‌னகவன‌த்தை ‌திசை ‌திரு‌ப்பு‌மவகை‌யி‌லகூ‌ச்ச‌லி‌ட்டா‌ர். இத‌ற்கமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டஉறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌சில‌ரஎழு‌ந்தஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ம‌க்களவஉறு‌ப்‌பின‌ரபத‌வி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கி‌வி‌ட்டதாக‌ அ‌றி‌வி‌த்ம‌‌ம்தபான‌ர்‌ஜி எத‌‌ற்காஅவை‌க்கவ‌ந்தா‌ரஎ‌ன்றஅவ‌ர்க‌ள் ‌ஆ‌ச்ச‌ர்ய‌மதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்தஅவையை 40 ‌நி‌மிட‌ங்களு‌க்கத‌ள்‌ளிவை‌‌த்தம‌க்களவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

மு‌ன்னதாந‌ந்‌தி‌கிரா‌ம் ‌விவகார‌மகு‌றி‌த்தம‌க்களவை‌யி‌லவா‌க்கெடு‌ப்‌பி‌ல்லாத ‌விவாத‌மநட‌ந்தமுடி‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்பது‌ம், ந‌ந்‌தி‌கிரா‌மவ‌ன்முறைகளை‌கக‌ண்டி‌த்ததனதபத‌வி‌விலக‌லகடி‌த‌த்தை ‌பிரதமரு‌க்கு‌ம், அதனுடைநகலம‌க்களவை‌ததலைவரு‌க்கு‌மஅனு‌ப்‌பி‌வி‌ட்டதாம‌ம்தபான‌ர்‌ஜி அ‌றி‌வி‌த்தா‌ரஎ‌ன்பது‌மகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
ந‌திகளை இணை‌ப்பத‌ற்கு 4.5 ல‌ட்ச‌ம் கோடி செலவாகு‌ம்: ம‌த்‌திய அரசு தகவ‌ல்!
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு க‌னிமொ‌ழி வரவே‌ற்பு!
தவறான தகவ‌ல்:ர‌யி‌ல்வே ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று!
7240 பழ‌ங்கால‌ச் ‌சி‌ன்ன‌ங்க‌ள் பாதுகா‌க்க‌ப்படு‌கி‌ன்றன : ம‌‌த்‌திய அரசு!
கூட‌ங்குள‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் அமெ‌ரி‌க்க ‌நி‌ர்‌ப்ப‌ந்த‌ம் இ‌ல்லை: ‌பிரதம‌ர் மறு‌ப்பு!
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌பிரதம‌ரி‌ன் வா‌க்குறு‌தி‌க்கு முரணானது : ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌ரி!