நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » பின்லேடனைக் காட்டிக் கொடுத்த முதல் மனைவி (Bin Laden's First Wife is the Culprit, Says Former Army Major)
FILE
அமெரிக்க உளவாளிகளுக்கு ஒசாமா பின்லேடனைக் காட்டிக்கொடுத்தது அவரது முதல் மனைவியே என்று பாகிஸ்தான் ஓய்வு பெற்ற ராணுவப் படைத்தலைவர் ஷௌகத் காதிர் தெரிவித்துள்ளார்.

ஒசாமாவுக்கு 3 மனைவிகள் இருந்தனர். பாகிஸ்தானில் அபோதாபாத் என்ற இடத்தில் ஒசாமா வசித்த வீட்டில் தனது மூன்றாவது மனைவியுடன் இருந்துள்ளார். இவரது மூத்த மனைவியும் அதே வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்தார்.

மூன்றாவது மனைவியான அமல் சதா மீது ஒசாமாவுக்கு அதிக பிரியம் இருந்தது. இதில் மூன்று மனைவியருக்கும் இடையே கருத்து வேறுபாடும் மோதலும் இருந்து வந்துள்ளது.

அமெரிக்க உளவாளிகளுக்கு ஒசாமாவை அவனது மூத்த மனைவிதான் காட்டிக்கொடுத்ததாக அமல் சதா பாகிஸ்தானில் நடந்த விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

English Summary: It was Actually Bin Laden's First wife who gave tips about Osamba Bin Laden to the Americans, says Pakistan Former Army Major.
மேலும் படிக்க
Webdunia Webdunia