அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சவுக்கு எதிரான மனு தள்ளுபடி

வெள்ளி, 2 மார்ச் 2012 (00:37 IST)

FILE
யில் நடந்த இறுதிக்கட்ட போரில், சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிங்கள ராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்காக ஜனாதிபதி வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட கர்னல் ரமேஷ் என்பவரின் மனைவி வத்சலா தேவி சார்பில் வழக்கறிஞர் புருஸ் பெய்ன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஆனால், ஜனாதிபதி என்ற முறையில் ராஜபக்சேவுக்கு வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு இருப்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இதை ஏற்று, ராஜபக்சேவுக்கு எதிரான மனுவை நீதிபதி கொல்லர் கோடல்லி தள்ளுபடி செய்தார். அவர் கூறுகையில்:-

ராஜபக்சேவுக்கு சட்ட பாதுகாப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருப்பதை மீற முடியாது என்பதாலும், நாட்டின் வெளியுறவு கொள்கை பாதுகாக்கப்படும் என்பதாலும், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

மோடியின் பிரதமர் கனவு கேஸ் பலூனை போல வெடித்துவிடும் - மம்தா

'கடந்த சில மாதங்களாக நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்ற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. அது கேஸ் ...

முஸ்லீம்களைக் கண்காணிக்கும் நியுயார்க் போலிஸ் திட்டம் கைவிடப்பட்டது

நியுயார்க் நகரில் முஸ்லிம் சமுதாயத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கண்காணிப்புத் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் ...

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

BJP election manifesto release

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டது பாரதீய ...

Widgets Magazine