தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » ' இந்தியா 2050 ல் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் ' (India to be third largest economy by 2050’)
Feedback Print Bookmark and Share
 
வருகிற 2050 ஆம் ஆண்டில் இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக திகழும் என அமெரிக்காவைச் சேர்ந்த அந்நாட்டின் அயலுறவுக் கொள்கைக்கான பிரபல சிந்தனையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

" 2050 ல் ஜி 20 ' என்ற தலைப்பின் கீழ் அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டு உலக அளவில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்