முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பனாமாவில் நிலநடுக்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பனாமாவில் நிலநடுக்கம்
பனாமாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

பனாமா நகரின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 60 மைல் தொலைவுக்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் , ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து, தங்களது வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்ததாக பனாமா வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதாக என்பது குறித்து தகவல் இல்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கருப்பாக இருப்பதை விரும்பாத மைக்கேல் ஜாக்சன்
ஈரானில் 2 கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
பாக். கில் இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 26 பேர் பலி
பாம்பை விழுங்கியது தவளை : சீனாவில் அதிசயம்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் தொடக்கம்
ஒபாமாவுக்கு சம்பளம் எவ்வளவு ?