முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சா‌ற்று
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சா‌ற்று
இலங்கமுகாம்களிலதங்கியுள்மூன்றலட்சமஅப்பாவிததமிழமக்களுக்கநம்பிக்கஏற்படுத்துமவகையிலசிறிலங்கா அ‌திப‌ர் மகிந்ராஜபக்இதுவரஎதையுமசெய்யவில்லஎன்றபிரித்தானியாவிலஇருந்தவெளிவரும் 'ரைம்ஸ்' ஏடகுற்றமா‌ற்‌றியுள்ளது.

தமிழீவிடுதலைபபுலிகளுக்கஎதிராபோரிலவெற்றி பெற்றுவிட்டதாஅறிவித்சிறிலங்கா அ‌திப‌ர் மகிந்ராஜபக்ச, நாடாளுமன்றத்திலதமிழிலுமசிங்களத்திலுமஉரையாற்றும்போது, இந்தபபோரவிடுதலைபபுலிகளுக்கஎதிராபோரதவிதமிழமக்களுக்கஎதிராபோரஅல்என்றகுறிப்பிட்டிருந்தார்.

இந்வெற்றி விடுதலைபபுலிகளுக்கஎதிராவெற்றியதவிர, தமிழமக்களுக்கஎதிராவெற்றி அல்என்றுமஇதஒட்டுமொத்இலங்கமக்களினவெற்றி என்றுமகூறியிருந்தார்.

ஆனாலஅதனபிறகு, முகாம்களிலஉள்மூன்றலட்சமஅப்பாவிததமிழமக்களுக்கநம்பிக்கஏற்படுத்துமவரையில் அ‌‌திப‌ர் ராஜபக்இதுவரையிலஎதுவுமசெய்யவில்லை.

விடுதலைபபுலிகளுக்கஎதிராபோரவெற்றியைததொடர்ந்தநடந்வெற்றிககொண்டாட்டங்களில், தமிழமன்னனைததோற்கடித்சிங்கமன்னனதுட்டகைமுனுவுடனதன்னஒப்பிட்டுபபேசுவதைககேட்டஅ‌திப‌ர் மகிந்ராஜபக்மகிழ்ச்சி அடைந்தவருவதாகவதோன்றுகிறது.

விடுதலைபபுலிகளவெற்றி கண்டஆறவாரங்களுக்கமேலஆகிவிட்டன. போர்பபடையினராலநடத்தப்படுமஅகதிகளமுகாம்களிலஉள்மூன்றலட்சமஅப்பாவிததமிழமக்களைததடையின்றி சந்தித்துபபேசி உதவிபபணிகளமேற்கொள்வதற்கு, ஐக்கிநாடுகளசபையினஉதவிபபணியாளர்களையோ, பிஅனைத்துலநாட்டஅமைப்புக்களினஉதவிபபணியாளர்களையஅனுமதிப்பதற்கசிறிலங்கஅரசஇன்னுமமறுத்தவருகிறது.

அரசைககுறகூறுபவர்களதொடர்ந்தமிரட்டலுக்கும், துன்புறுத்தலுக்குமஆளாகின்றனர். எதிர்வருமசெபடம்பரிலராஜபக்ஆட்சியஇழப்பாரஎன்றஜோ‌திடமசொன்புகழ்பெற்ஜோ‌திடக்காரரகைதசெய்யப்பட்டிருப்பதஇதற்கஅண்மைக்காஎடுத்துக்காட்டாகும்.

படையிலமேலும் 50 ஆயிரமபேரைசசேர்க்கததிட்டமிட்டிருப்பதாசிறிலங்கஅரசஇந்வாரமஅறிவித்துள்ளது. ஏற்கனவசிறிலங்காபபடையில் 3.5 லட்சமபேரஉள்ளனரஎன்பதும், அவர்களஎல்லோருமசிங்களவர்களஎன்பதுமகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலுமவருமஆகஸ்ட் 8 இலஉள்ளாட்சி சபைததேர்தலநடைபெறுமசிறிலங்கஅரசஅறிவித்துள்ளது.

அப்பாவிததமிழமக்களஅவர்களினசொந்ஊர்களிலமீண்டுமகுடியமர்த்துவதற்காநடவடிக்கைகளைததொடங்காமலும், அரசவிமர்சிப்பவர்களைததுன்புறுத்திக்கொண்டும், மறுசீரமைப்புக்குசசெலவிடுவதற்கமாறாஅரசபணத்தைபபடையினருக்கசெலவிட்டுக்கொண்டுமசிறிலங்கஅரசஇருக்குமானாலஇந்தததேர்தல்களுக்கஅர்த்தமஇல்லஎன்றுதானநிதாஉள்ளமபடைத்தவர்களசொல்வார்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சான் சூகி விடுதலை கோரி பான் கி மூன் மியான்மர் பயணம்
இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
' யு.எஸ். மீதான ரஷ்யர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது '
ஈரான் கலவரம் : பிரிட்டன் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை
பாதுகாப்பு நிலை : இலங்கை இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தில் ஆய்வு
ஓரினச் சேர்க்கை : டெல்லி நீதிமன்ற தீர்ப்புக்கு நேபாளத்தில் வரவேற்பு