முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > சான் சூகி விடுதலை கோரி பான் கி மூன் மியான்மர் பயணம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சான் சூகி விடுதலை கோரி பான் கி மூன் மியான்மர் பயணம்
சான் சூகியை விடுதலை செய்யக் கோரும் நோக்கத்துடன் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்கி மூன் , இரண்டு நாள் பயணமாக இன்று மியான்மர் சென்றார்.

மியான்மர் எதிர்கட்சித் தலைவரும், நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகி நீண்ட காலமாக அந்நாட்டு அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.அவர் மட்டுமல்லாது முக்கிய எதிர்கட்சித் த்லைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , இரண்டு நாள் பயணமாக மியான்மர் வந்துள்ள பான்கி மூன் , சான் சூகி உள்ளிட்டவர்களை விடுவிக்குமாறு ஆட்சியிலுள்ள மியன்மர் இராணுவ தலைவர் தான் ஸ்வேவை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இராணுவக் கெடுபிடிகளால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
' யு.எஸ். மீதான ரஷ்யர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது '
ஈரான் கலவரம் : பிரிட்டன் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை
பாதுகாப்பு நிலை : இலங்கை இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தில் ஆய்வு
ஓரினச் சேர்க்கை : டெல்லி நீதிமன்ற தீர்ப்புக்கு நேபாளத்தில் வரவேற்பு
பத்தாயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் : இங்கிலாந்து எச்சரிக்கை