முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > கொள்ளையர் தாக்குதல்: மலேசிய இந்தியர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கொள்ளையர் தாக்குதல்: மலேசிய இந்தியர் பலி
மலேசியாவின் இந்திய அரசியல்வாதியும், அங்குள்ள இந்து சமூகத்தினரின் தலைவருமான என்.சிதம்பரம் தனது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 6 பேருடன் போராடி இறுதியில் கொள்ளையர்களின் தாக்குதலில் பலியானார்.

64 வயதான சிதம்பரம் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் ஐபோ பாரத் கிளையின் தாளாளராக இருந்தார்.

இவரது வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் புகுந்தனர். கொள்ளையர்களை எதிர்த்து சிதம்பரம் கடுமையாகப் போராடினார். என்றாலும் அவரால் முடியாமல் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் இரண்டு கார்கள், தொலைபேசி, நகைகள் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
முல்லைத்தீவில் சிறிலங்க விமான தாக்குதல்  
3 மாதங்களில் 3,000 படையினர் பலி – ரம்புக்வெல
இந்தோனேஷியக் கப்பல் மூழ்கியது; 250 பேர் பலி?
ஏ.ஆர். ரஹ்மானுக்கு `கோல்டன் குளோப்' விருது
புலிகள் தாக்குதலில் 18 படையினர் பலி
இன அழிப்பை நிறுத்துங்கள்: முதல்வருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள்