முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌‌ல் : 5 பொதும‌க்க‌ள் ப‌லி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌‌ல் : 5 பொதும‌க்க‌ள் ப‌லி!
கி‌ளிநொ‌ச்‌சி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌சி‌றி‌ல‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திஎ‌றிகணை‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லகை‌க்குழ‌ந்தஉ‌ட்பட 5 அ‌ப்பா‌வி பொதும‌க்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர், மேலு‌ம் 4 ‌சிறுவ‌ர்க‌ளஉ‌ள்பட 15 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

சி‌றில‌ங்இராணுவ‌த்‌தின‌ரி‌னதொட‌ர்‌ச்‌சியாகு‌ண்டு ‌வீ‌ச்‌சி‌னகாரணமாவ‌ட்ட‌க்க‌ச்‌சி‌பபகு‌தி‌யி‌‌லஇட‌ம்பெய‌ர்‌‌ந்தசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்ம‌க்க‌ளி‌ன் ‌மீதஇ‌ன்றகாலை ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதொட‌ர்‌ச்‌சியாஎ‌றிகணை‌ததா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இ‌தி‌ல் 11 மாத‌ககுழ‌ந்தஉ‌ட்பட 3 அ‌ப்பா‌‌வி பொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், மேலு‌ம் 4 ‌சிறுவ‌ர்க‌ளஉ‌ள்பட 15 பே‌ரபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளதாகவு‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோத‌ுமபுர‌மபகு‌தி‌யி‌லஉ‌ள்பொதும‌க்க‌ளகுடி‌யிரு‌ப்பு‌க்க‌ளி‌ன் ‌மீதஇ‌ன்று ‌பி‌ற்பக‌ல் 1.00 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திஎ‌‌றிகணை‌ததா‌க்குத‌லி‌லபொதும‌க்க‌ள் 2 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று‌‌மஅ‌ச்செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: எஃப்.பி.ஐ.
அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான்: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு
கஸாப் விவகாரம்: ‌பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி நீக்கம்
‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தி‌ன் வரலாறு வ‌ன்‌னி‌யி‌ல் மா‌ற்‌றி எழுத‌ப்படு‌ம்
மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல் : 7 படை‌யின‌ர் ப‌லி