முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்பாக சிறிலங்க அரசு அறிவித்துள்ளது.

கொழும்புவில் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் சிறிலங்க அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலநே‌ற்றநடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தடை உத்தரவுப்படி, விடுதலைப் புலிகளுடன் எவரும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கஸாப் விவகாரம்: ‌பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி நீக்கம்
‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தி‌ன் வரலாறு வ‌ன்‌னி‌யி‌ல் மா‌ற்‌றி எழுத‌ப்படு‌ம்
மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல் : 7 படை‌யின‌ர் ப‌லி
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான்
கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: பாக். ஊடகங்கள்
காஸா மீது தாக்குதல்: இஸ்ரேலிய தலைவர்கள் ஆலோசனை