முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல் : 7 படை‌யின‌ர் ப‌லி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல் : 7 படை‌யின‌ர் ப‌லி
மு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌மஅ‌ம்பகாம‌த்‌தி‌லஉ‌ள்பழைக‌ண்டி ‌வீ‌தி‌யி‌லநட‌ந்மோத‌லி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்ட 7 படை‌யின‌ரி‌னசடல‌ங்களையு‌ம், அவ‌ர்க‌ள் ‌வி‌ட்டு‌ச்செ‌ன்ஆயுத‌ங்களையு‌‌மபு‌லிக‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

அ‌ம்பகாம‌மபழைக‌ண்டி ‌வீ‌தி வ‌ழியாநே‌ற்றகாலை 10.00 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்இராணுவ‌த்‌தின‌ரமு‌ன்னேற‌ததுவ‌ங்‌கியதாகவு‌ம், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி தெரிவிக்கிறது.

இந்த மோதலில் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட சிறிலங்க படையின‌ரி‌ன் 7 சடல‌ங்களையு‌ம், அவ‌ர்க‌ள் போட்டுவிட்டு ஓடிய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை‌த் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம், ‌கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்ட ‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தின‌ரி‌ன் 7 சடல‌ங்களு‌ம் இ‌ன்று புது‌க்குடி‌யிரு‌ப்‌பி‌ல் ச‌ர்வதேச‌ச் செ‌ஞ்‌சிலுவை‌ச் ச‌ங்க‌த்‌திட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டது எ‌ன்று‌‌ம் பு‌தின‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான்
கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: பாக். ஊடகங்கள்
காஸா மீது தாக்குதல்: இஸ்ரேலிய தலைவர்கள் ஆலோசனை
இந்திய ஆதாரத்தின் மீது உண்மையான புலனாய்வு: பாகிஸ்தான்
காஸாவில் ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி
வங்கதேசம்: அயலுறவு, உள்துறை பதவிக்கு பெண் அமைச்சர்கள் நியமனம்