முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > இலங்கை நட்சத்திர விடுதிகளில் பாதுகாப்பு தீவிரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலங்கை நட்சத்திர விடுதிகளில் பாதுகாப்பு தீவிரம்
மும்பையில் உள்ள 2 நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள விடுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் கொழும்புவில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ச, நட்சத்திர விடுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டியதற்கான அவசியத்தை தற்போது உணர்ந்துள்ளதாக கூறினார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 195 பே‌ர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்த ராஜபக்ச, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க இ‌‌ந்‌தியாவுட‌‌ன் இணை‌ந்து ‌நி‌ற்போ‌ம்: ஒபாமா!
மும்பை தாக்குதலுக்கு பின்னால் லஷ்கர்-ஈ-தயீபா: யு.எஸ் புலனாய்வு
ஐ.எ‌ஸ்.ஐ. தலைவ‌ர் இ‌ந்‌தியாவுக்கு அனுப்பப்படவில்லை: பாக். “பல்டி”
‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌க்குத‌‌லி‌ல் 3 அ‌திரடி‌ப் படை‌யின‌ர் ப‌லி!
ஐ.எ‌ஸ்.ஐ. தலைவ‌ர் இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்!
‌மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பு : பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பு!