முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பான்-கி-மூன் இம்மாத இறுதியில் இந்தியா வருகை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பான்-கி-மூன் இம்மாத இறுதியில் இந்தியா வருகை!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாத‌துவக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTI PhotoFILE
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. தலைமை செய்தி தொடர்பாளர் மிச்சிலி மோன்டாஸ், இந்திய பயணத்திற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

அக்டோபர் 27 முதல் 30ஆம் தேதி வரை மணிலாவில் நடக்கும் மாநாட்டில் பான்-கி-மூன் பங்கேற்பார் என்றும் அந்தப் பயணத்தின் போதே இந்தியா, வ‌ங்கதேச‌ம் ஆகிய நாடுகளுக்கு அவ‌ர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வ‌ா‌ய்‌ப்பு உ‌ள்ளதாகவு‌ம் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது மிச்சிலி கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மருத்துவம்: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!
ஹெச்.ஐ.வி. வைரஸை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல்!
இஸ்ரேல் தாக்குதல் அமெரிக்க தாக்குதலாகவே கருதப்படும்: ஈரான்!
சர‌ப்‌ஜி‌‌த்தை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌‌‌ர் பா‌‌கி‌ஸ்தா‌ன் ச‌ட்ட அமை‌ச்ச‌ர்!
கிர்கிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 58 பேர் பலி!
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்: முன்னாள் தளபதி உட்பட 27 பேர் பலி!!