முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பஹ்ரைன்: இந்தியர் சடலம் சாலையோரத்தில் கண்டுபிடிப்பு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பஹ்ரைன்: இந்தியர் சடலம் சாலையோரத்தில் கண்டுபிடிப்பு!
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் 41 வயது மதிக்கத்தக்க இந்தியரின் உடல் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்நாட்டு காவல்துறையினர் நேற்று சடலத்தை கைப்பற்றி, விசாரணநடத்தியதில் பலியானவர் பெயர் ஹிர்மீஷ் லால் என்பது தெரியவந்ததாக, பஹ்ரைன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கோவஹார் பகுதியைச் சேர்ந்த ஹிர்மீஷ் வயிறு மற்றும் மூக்கில் காயங்கள் இருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ரஷ்யாவில் 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்!
123 ஒப்பந்தம் இப்பொழுது கையெழுத்தில்லை: கோண்டலீசா ரைஸ்!
பம்லாவில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு!
சரப்ஜித் சிங்கை சந்திக்கிறார் பாக். மனித உரிமை அமைச்சர்!
நிலையற்ற பாகிஸ்தான் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல்: பிடென்!
பாகிஸ்தானுடன் தற்போது அணு சக்தி ஒப்பந்தம் இல்லை: அமெரிக்கா!