முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > இராக்கில் மசூதி அருகே குண்டு வெடித்து 22 பேர் ப‌லி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இராக்கில் மசூதி அருகே குண்டு வெடித்து 22 பேர் ப‌லி!
இராக்கில் ரமலான் தொழுகை‌யி‌ன்போது மசூதி அருகபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌திகு‌ண்டு‌வீ‌ச்சு‌ததா‌க்குத‌ல், து‌ப்பா‌க்‌கி‌‌சசூடஆ‌கியவ‌ற்‌றி‌ல் 22பேர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 100 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரகாயமடை‌ந்தன‌ர்.

தலைநக‌ரபா‌க்தா‌தஅரு‌கி‌லஉ‌ள்ள ‌ஷி‌த்‌தி எ‌ன்மசூ‌‌தி‌யி‌லஇ‌ன்றஅ‌திகாலை‌யி‌லரமலா‌னதொழுகநட‌ந்தது. அ‌ப்போதஅ‌ங்கவ‌ந்பய‌‌ங்கரவா‌திக‌ளத‌ங்க‌ளிட‌மிரு‌ந்வெடிகு‌ண்டமசூ‌தி அரு‌கி‌லவெடி‌க்க‌ச்செ‌ய்தன‌ர்.

இ‌தி‌ல் 16 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்து‌‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், பது‌ங்‌கி‌யிரு‌‌ந்பய‌ங்கரவா‌திக‌ளகு‌ண்டுவெடி‌ப்‌பி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கஉத‌வி‌யவ‌ர்க‌ளி‌ன் ‌மீதக‌ண்‌மூடி‌த்தனமாது‌ப்பா‌க்‌கி‌ச்சூடநட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு அமெ‌ரி‌க்க சென‌‌ட் சபை ஒ‌ப்புத‌ல்!
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்கு அமெ‌ரி‌க்க சென‌ட் சபை ஒ‌ப்புத‌ல்!
நான் ஜோதிடர் அல்ல: பிரதமர்!
அணு சக்தி 123 ஒப்பந்தம்: அமெரிக்க செனட் 2 திருத்தங்கள்!
பைதுல்லா மசூ‌த் மரண‌‌ம் : த‌‌லிபா‌ன்க‌ள் மறு‌‌ப்பு!
ஊடுருவல் விவகாரத்தில் பாக். நடவடிக்கை எடுக்கும்: பிரதமர் நம்பிக்கை!