முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > செப்டம்பர் 6-இ‌ல் பாக்.அதிபர் தேர்தல்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செப்டம்பர் 6-இ‌ல் பாக்.அதிபர் தேர்தல்!
பாகி‌ஸ்தான் அதிபர் தேர்தல் செ‌ப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌‌ல் போ‌ட்டி‌யிடுவத‌ற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 26 முத‌ல் பெற‌ப்படு‌ம் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் தே‌ர்த‌ல் ஆணைய‌ச் செயல‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர். வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 30 ஆகு‌ம்.

பா‌கி‌ஸ்தா‌ன் அதிபர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து பர்வேஸ் முஷாரஃப் கடந்த திங்களன்று விலகியதை தொடர்ந்து, அடுத்த அதிபரை‌த் தே‌ர்‌ந்தெடு‌க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தான் அரசியல் சட்ட விதிகளின்படி அதிபர் பதவி விலகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
மேலும்
பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சி‌ற்கு ஆதரவு தொடரு‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் உறு‌தி!
இந்தியாவிற்கு விலக்கு: என்.எஸ்.ஜி. இன்று முடிவு செய்யும்!
அணு ச‌க்‌தி: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுக‌‌ளிட‌ம் ‌வில‌க்கு ‌கிடை‌க்கு‌ம்- இ‌ந்‌தியா ந‌ம்‌பி‌க்கை!
தற்கொலைத் தாக்குதல்: பாக்.கில் 45 பேர் பலி!
ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 6 பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் ப‌லி!
அதிபர் வேட்பாளர் ஜர்தாரி: பி.பி.பி. திட்டம்!