முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > தற்கொலைத் தாக்குதல்: பாக்.கில் 45 பேர் பலி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தற்கொலைத் தாக்குதல்: பாக்.கில் 45 பேர் பலி!
பாகிஸ்தான் தலைநகர் அருகே உள்ள டக்ஸிலா நகரத்தில் நடத்தப்பட்ட 2 தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தது 45 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாஹ் நகரில் வடக்கில் உள்ள டக்ஸிலா பகுதியில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாடம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அருகே 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறியுள்ளனர்.

இதில் 45 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த காவல்துறை தலைவர் நஸீர் துர்ரானி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும்
ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 6 பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் ப‌லி!
அதிபர் வேட்பாளர் ஜர்தாரி: பி.பி.பி. திட்டம்!
என்.எஸ்.ஜி நாடுகள் கூட்டம் இன்று துவக்கம்!
ஸ்பெ‌யி‌ன் ‌விமான‌த்‌தி‌ல் பய‌ங்கர ‌‌தீ : 153 பே‌ர் ப‌லி!
‌சி.டி.‌பி.டி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல் இ‌ந்‌தியா கையெழு‌த்‌திட வே‌ண்டு‌‌ம்: ஐ.நா!
என்.எஸ்.ஜி. நாடுகள் கூட்டம்: இந்தியாவிற்கு விலக்கு கிடைக்குமா?