முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 6 பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் ப‌லி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 6 பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் ப‌லி!
பா‌கி‌ஸ்தா‌னி‌னவட‌க்கு‌பபகு‌தி‌யி‌லநே‌ற்‌றிரவநட‌ந்ஏ‌வுகணை‌ததா‌க்குத‌லி‌லஅ‌ந்நா‌ட்டு‌பபழ‌ங்குடி‌யின‌ர் 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னமாகாண‌த்‌தி‌‌லஉ‌ள்பழ‌ங்குடி‌யின‌ரகுடி‌யிரு‌ப்புக‌ளி‌ன் ‌மீதநே‌ற்‌றிரவஆஃ‌ப்க‌னபகு‌தி‌யி‌லஇரு‌ந்தநட‌த்த‌ப்ப‌ட்ஏவுகணை‌ததா‌க்குத‌லி‌ல் 6 பழ‌ங்குடி‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாடா‌னநா‌ளித‌ழதெ‌ரி‌வி‌‌க்‌கிறது.

இ‌ந்வார‌த்‌தி‌லபழ‌ங்குடி‌யின‌ர் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்இர‌ண்டாவததா‌க்குத‌லஇதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மு‌ன்னதாக, கட‌ந்த ‌தி‌ங்க‌ட்‌கிழமஇதபகு‌தி‌யி‌ல் 4 ஏவுகணைக‌ள் ‌விழு‌ந்தவெடி‌த்த‌தி‌ல் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ரஎ‌ன்பது‌ம், இ‌தி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளஅய‌ல்நா‌‌ட்டு‌த் ‌தீ‌விரவா‌திக‌ளஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது‌மகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வட‌க்கவ‌சி‌ரி‌ஸ்தா‌னமாகாண‌மமுழுவது‌மஅ‌வ்வ‌ப்போதஅமெ‌ரி‌க்உளவு ‌விமான‌ங்க‌ளசு‌ற்‌றி வருவதை‌பபா‌ர்‌க்முடிவதாகவு‌ம், எனவஆஃ‌ப்க‌னஎ‌ல்லை‌யி‌லகு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌மஅமெ‌ரி‌க்க‌பபடை‌யின‌ரஇ‌ந்த‌ததா‌க்குத‌ல்களநட‌த்‌தி‌யிரு‌க்கலா‌‌‌மஎ‌ன்று‌மபா‌கி‌ஸ்தா‌னபழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.
மேலும்
அதிபர் வேட்பாளர் ஜர்தாரி: பி.பி.பி. திட்டம்!
என்.எஸ்.ஜி நாடுகள் கூட்டம் இன்று துவக்கம்!
ஸ்பெ‌யி‌ன் ‌விமான‌த்‌தி‌ல் பய‌ங்கர ‌‌தீ : 153 பே‌ர் ப‌லி!
‌சி.டி.‌பி.டி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல் இ‌ந்‌தியா கையெழு‌த்‌திட வே‌ண்டு‌‌ம்: ஐ.நா!
என்.எஸ்.ஜி. நாடுகள் கூட்டம்: இந்தியாவிற்கு விலக்கு கிடைக்குமா?
அல்ஜீரியாவில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்: 11 பேர் பலி!