முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜ‌ப்பா‌னி‌ல் 6 ‌ரி‌க்ட‌ர் ‌நிலநடு‌க்க‌ம்!  Search similar articles
ஜ‌ப்பா‌னி‌னதெ‌ற்கு‌ககட‌ற்கரை‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்று 6 ‌ரி‌க்ட‌ரஅள‌விலான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

கட‌‌லி‌லசுமா‌ர் 50 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரஆழ‌த்‌தி‌ல் ‌நிநடு‌க்க‌த்‌தி‌னமைய‌மஇரு‌ந்ததாகவு‌ம், ஒ‌கினோ ‌தீ‌வி‌லவ‌சி‌ப்பவ‌ர்க‌ளஇ‌ந்த ‌நில நடு‌க்க‌த்தந‌‌ன்கஉண‌ர்‌ந்ததாகவு‌மஜ‌ப்பா‌னபு‌வி‌‌யிய‌லஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

கட‌லி‌ல் ‌நிநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தாலு‌மசுனா‌மி ஏ‌ற்ப‌வா‌ய்‌ப்புக‌ளஇ‌ல்லஎ‌ன்று‌மபு‌வி‌யிய‌லஆ‌ய்வமைய‌மகூ‌றியு‌ள்ளது.

இ‌ந்‌த ‌நிநடு‌க்க‌த்‌தினா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்சேத ‌விவர‌ங்க‌ளப‌ற்‌றிதகவ‌ல்க‌ளஎதுவு‌மஉடனடியாக‌க் ‌கிடை‌க்க‌வி‌ல்லை.

நிநடு‌க்க‌மஉணர‌ப்ப‌ட்ஒ‌கினேபகு‌தி தலைநக‌ரடோ‌க்‌கியோ‌வி‌லஇரு‌ந்தசுமா‌ர் 1,600 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்ளது.
மேலும்
அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு ஈரா‌க் கோ‌ரி‌க்கை!
‌அணு ச‌க்‌தி: சீன அ‌திப‌ருட‌ன் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் பே‌ச்சு!
அபுதாபியில் 2,300 இந்தியத் தொழிலாளர்கள் கைது!
ம‌ன்னா‌ரி‌ல் எ‌ண்ணெ‌ய் அக‌ழ்வு‌ப் ப‌ணி: இ‌‌‌ந்‌தியா- ‌சி‌றில‌ங்கா ஒ‌ப்ப‌ந்த‌ம்!
அணு சக்தி முகமையுடன் விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன் சிங் உறுதி!
இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌க்குத‌ல்: பா‌கி‌ஸ்தா‌ன் க‌ண்டன‌ம்!