முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌க்குத‌ல்: பா‌கி‌ஸ்தா‌ன் க‌ண்டன‌ம்!  Search similar articles
ஆ‌ப்கா‌னதலைநக‌ரகாபூ‌லி‌லஇ‌ந்‌திய‌ததூதரக‌த்‌தி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்த‌ற்கொலை‌ததா‌க்குதலு‌க்கபா‌கி‌‌ஸ்தா‌னஅரசகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

பய‌ங்கரவாத‌த்‌தி‌னஎ‌ல்லவடிவ‌ங்களு‌மம‌‌னிநேய‌த்‌தி‌ற்கஎ‌திரானவஎ‌ன்பதுட‌னஆப‌த்தானவையு‌மஆ‌கு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரமுகமதகுரே‌ஷி ‌விடு‌த்து‌ள்க‌ண்டஅ‌றி‌க்கை‌யி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌னஎ‌ல்லவடிவ‌‌ங்களையு‌மபா‌கி‌ஸ்தா‌னவ‌ன்மையாக‌கக‌ண்டி‌ப்பதுட‌ன், அவ‌ற்றஒடு‌க்குவத‌ற்காநடவடி‌க்கைகளு‌க்கஎ‌ப்போது‌மஆதரவ‌ளி‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரஅ‌தி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌லப‌லியா‌கியு‌ள்இ‌ந்‌திய‌ர்க‌ள் 4 பே‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 41 பே‌ரி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கு‌மஅவ‌ரதனதஇர‌ங்கலை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
காபூ‌‌ல் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 4 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!
காபூ‌‌லி‌ல் இ‌ந்‌திய தூதரக‌ம் அருகே கு‌ண்டு வெடி‌ப்பு: 28 பே‌ர் ப‌‌லி!
வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ஈரா‌க் போரு‌க்கு முடிவு: ஒபாமா!
‌சீனாவுடனான பே‌ச்‌சி‌ல் தலா‌ய் லாமா அ‌திரு‌ப்‌தி!
த‌மிழக ‌மீனவ‌ர்களை‌த் து‌ன்புறு‌த்த‌வி‌ல்லை: ‌சி‌றில‌ங்கா!
சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ப‌த்ம பூச‌ன் ‌விருது!