முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காபூ‌‌ல் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 4 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!  Search similar articles
ஆ‌ப்கா‌னதலைநக‌ரகாபூ‌லி‌‌லநட‌ந்த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌ல் 4 பே‌ரஇ‌ந்‌‌திய‌ர்க‌ளு‌மப‌லியா‌கியு‌ள்ளததெ‌ரிவ‌‌ந்து‌ள்ளது. மேலு‌ம் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 41 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ற்ககடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்இ‌ந்‌தியா, இதுபோ‌ன்தா‌க்குத‌ல்க‌ளினா‌லஇரநாடுகளு‌க்கஇடை‌யிலாஉறவுக‌ளி‌லஎ‌ந்த ‌விதமாபா‌தி‌ப்புகளு‌மஏ‌ற்படாதஎ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தம‌த்‌திஅயலுறவஅமை‌ச்சக‌‌பபே‌ச்சாள‌ரந‌வ்தே‌ஜச‌ர்னா ‌விடு‌த்து‌‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஆ‌ப்கா‌னி‌லஇ‌ந்‌திய‌ததூதரநடவடி‌க்கைகளை‌ககு‌றிவை‌த்தநட‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்கோழை‌த்தனமாத‌ற்கொலை‌ததா‌க்குதலஇ‌ந்‌தியவ‌ன்மையாக‌கக‌ண்டி‌ப்பதாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கமரு‌த்துஉத‌விகளை‌ப்‌ பெ‌ற்று‌த்தரு‌மப‌ணிக‌ளையு‌ம், ‌மீ‌ட்பு‌பப‌ணிகளை‌பபா‌ர்வை‌யிடு‌மப‌‌ணிகளையு‌மமே‌ற்கொ‌ண்டவரு‌மஇ‌ந்‌திய‌ததூதருட‌னஅரசஎ‌ப்போததொட‌ர்‌பி‌லஇரு‌ப்பதாக‌ அவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லப‌ல்வேறப‌ணிக‌ளி‌லஈடுப‌ட்டு‌ள்சுமா‌ர் 3,000 இ‌ந்‌திய‌ர்க‌ளதா‌லிபா‌ன்க‌ளி‌னதா‌க்குத‌லஅ‌ச்ச‌த்‌தி‌ற்கஆளா‌கி இரு‌ப்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
காபூ‌‌லி‌ல் இ‌ந்‌திய தூதரக‌ம் அருகே கு‌ண்டு வெடி‌ப்பு: 28 பே‌ர் ப‌‌லி!
வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ஈரா‌க் போரு‌க்கு முடிவு: ஒபாமா!
‌சீனாவுடனான பே‌ச்‌சி‌ல் தலா‌ய் லாமா அ‌திரு‌ப்‌தி!
த‌மிழக ‌மீனவ‌ர்களை‌த் து‌ன்புறு‌த்த‌வி‌ல்லை: ‌சி‌றில‌ங்கா!
சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ப‌த்ம பூச‌ன் ‌விருது!
ரஷ்ய கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம்