முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ஈரா‌க் போரு‌க்கு முடிவு: ஒபாமா!  Search similar articles
''அமெரிக்அதிபரதேர்தலிலவெற்றி பெற்றாலஈராகபோரமுடிவுக்ககொண்டவருவேன்'' என்றஜனநாயகட்சி வேட்பாளரபாரகஒபாமகூறியுள்ளார்.

பதவியேற்ற 16 மாதங்களுக்குளஈராக்கிலஇருந்தஅமெரிக்படைகளமுழுவதுமதிரும்பபபெறப்படுமஎன்றஏற்கனவஅறிவித்உறுதி நிறைவேற்றப்படுமஎன்றுமஅவரதெரிவித்துள்ளார்.

ஒபாமமுன்பஅளித்உறுதிமொழியிலஇருந்தவிலகி செல்வதாகுடியரசகட்சியினரகூறியிருந்குற்றச்சாட்டுக்கமறுப்பஅளிக்குமவகையிலசெய்தியாளர்களிடமபேசிஒபாமஇவ்வாறதெரிவித்துள்ளார்.

ஈராகபோரமுடிவுக்ககொண்டவருவதிலதாமஉறுதியுடனஇருப்பதாகவுமஒபாமகூறியுள்ளார்.
மேலும்
‌சீனாவுடனான பே‌ச்‌சி‌ல் தலா‌ய் லாமா அ‌திரு‌ப்‌தி!
த‌மிழக ‌மீனவ‌ர்களை‌த் து‌ன்புறு‌த்த‌வி‌ல்லை: ‌சி‌றில‌ங்கா!
சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ப‌த்ம பூச‌ன் ‌விருது!
ரஷ்ய கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம்
மேலும் 50 மில்லியன் பேர் வறுமையில் தள்ளப்படுவர்- ஐ.நா!
ஆஃப்கான் போரால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே!