முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ப‌த்ம பூச‌ன் ‌விருது!  Search similar articles
இ‌ந்தோ- அமெ‌‌ரி‌க்க ‌வி‌ண்வெ‌ளி ‌வீரா‌ங்கனசு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு, அவ‌ரி‌ன் ‌வி‌ண்வெ‌ளி சாதனைகளு‌க்காநமதநா‌ட்டி‌னஇர‌ண்டாவது ‌மிஉய‌ர்‌ந்த ‌விருதாப‌த்பூச‌ன் ‌விருதவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஹ‌ூ‌‌ஸ்ட‌னி‌லஏராளமாஅமெ‌ரி‌க்வா‌ழஇ‌ந்‌‌திய‌ர்களு‌ம், இ‌ந்‌திவ‌ம்சா ‌வ‌‌ழி‌யினரு‌மப‌ங்கே‌ற்ற ‌விழா‌வி‌லசு‌னிதா‌வி‌ற்கஇ‌ந்‌திய‌ததூதரஅ‌‌திகா‌ரி எ‌ஸ்.எ‌ம்.கவா‌யப‌த்பூச‌ன் ‌விருதஇ‌ந்‌திஅர‌‌சி‌னசா‌ர்‌‌பி‌லவழ‌ங்‌கினா‌ர்.

விரு‌தி‌ற்கந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌பபே‌சிசு‌னிதா, "இ‌ந்பெருமை‌க்கு‌ரிய ‌விருதஎன‌க்கு‌ ‌மிகு‌ந்ம‌கி‌ழ்‌ச்‌சி அள‌ி‌க்‌கிறது" எ‌ன்றா‌ர்.

வி‌ண்வெ‌ளி‌யி‌லத‌ங்‌கி‌யிரு‌ந்அனுபவ‌மப‌ற்‌றி அவ‌ரகூறுகை‌யி‌ல், "‌வி‌ண்வெ‌ளி‌யி‌லஇரு‌ந்தபா‌ர்‌ப்பத‌ற்கபூ‌மி ‌மிகவு‌மஅழகாஇரு‌ந்தது. பூ‌மி‌யி‌லஎ‌ந்எ‌ல்லைகளு‌மஇ‌ல்லை.

ஆ‌ண், பெ‌ண், வேறுப‌ட்மத‌மஅ‌ல்லதவேறுப‌ட்ட ‌நிறமுடைதோலஉடையவ‌ர்க‌ளஎ‌ன்அடி‌ப்படை‌யி‌லநம‌க்கு‌ள் ‌பி‌ரி‌வினைக‌ளஉ‌ள்ளதாக ‌சிநேர‌ங்க‌ளி‌லநா‌ம் ‌நினை‌க்‌கிறோ‌ம். இ‌ந்த‌ப் ‌பி‌ரி‌வினைக‌ளஎ‌ல்லா‌மஉ‌ங்க‌ளமன‌தி‌ல்தா‌னஉ‌ள்ளனவத‌விர, அவஉ‌ண்மைய‌ல்ல.

எ‌ல்லைக‌ளஇ‌ல்லாஉலக‌த்தநா‌ன் ‌வி‌ண்வெ‌‌ளி‌க்கு‌சசெ‌ன்ற ‌பிறகுதா‌னக‌ண்டே‌ன். மகா‌த்மகா‌ந்‌தி போ‌ன்தலைவ‌ர்க‌ள் ‌வி‌ண்வெ‌ளி‌‌க்கு‌சசெ‌ல்லாமலஉண‌ர்‌‌ந்‌திரு‌ந்தன‌ர்." எ‌ன்றா‌ர்.

இ‌ந்‌ஆ‌ண்டதுவ‌க்க‌த்‌திலேயசு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ‌விருதஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம், அவரதப‌ணி‌யி‌னகாரணமாடெ‌ல்‌லி‌க்கவ‌ந்தகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லி‌னகர‌ங்க‌ளி‌ல் ‌விரு‌தினை‌பபெஇயல‌வி‌ல்லை.
மேலும்
ரஷ்ய கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம்
மேலும் 50 மில்லியன் பேர் வறுமையில் தள்ளப்படுவர்- ஐ.நா!
ஆஃப்கான் போரால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே!
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 15 படை‌யின‌ர் ப‌லி!
‌விமான எ‌ரிபொருளாக எ‌ரிவாயு: க‌த்தா‌ர் ‌தி‌ட்ட‌ம்!
‌திபெ‌த்‌திய இளைஞ‌ர்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌சீனா!