முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இர‌ட்டை கு‌ண்டுவெடி‌ப்பு: 8 பே‌ர் ப‌லி!  Search similar articles
பா‌கி‌ஸ்தா‌னி‌னராவ‌ல்‌பி‌ண்டி நகர‌த்‌தி‌லஇ‌ன்றநட‌ந்இர‌ட்டகு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல் 8 பே‌ரப‌லியா‌‌கியு‌ள்ளதாமுத‌லதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ச‌க்‌‌தி வா‌ய்‌ந்இ‌ந்கு‌ண்டுவெடி‌ப்புக‌‌ளி‌னச‌த்த‌மதலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லு‌மகே‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌க்கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌லவருமான ‌வ‌ரி‌த்துறஅலுவலக‌மகடுமையாக‌சசேதமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம், அ‌ப்பகு‌திக‌ளி‌லஏராளமாஆ‌ம்புல‌ன்‌சுக‌ள் ‌விரைவதாகவு‌மஆ‌ஜ்த‌கதொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌க்கு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌ல் 8 பே‌ரப‌லியா‌கி‌யு‌ள்ளதுட‌ன், பல‌ரபடுகாயமடை‌ந்து‌‌ள்ளதாமுத‌லதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் ‌விவர‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
மேலும்
தாலிபான் மறைவிடங்களை பாக். ராணுவம் தாக்கு!
ஃபீல்ட் மார்ஷல் மானே‌க்‍ஷாவிற்கு வங்கதேசம் புகழஞ்சலி!
எ‌ரிவாயு குழா‌‌‌ய்: இ‌ந்‌தியா- பா‌க். இடை‌யிலான எ‌ல்லா ‌சி‌க்க‌ல்களு‌ம் ‌தீ‌ர்‌‌‌ந்து ‌வி‌ட்டன!
இந்திய- அமெ‌ரி‌க்க பெ‌ண்ணு‌க்கு 11 ஆண்டுகள் சிறை!
கச்சா எண்ணெய் விலை 140 டாலராக உயர்வு!
வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 பட‌ை‌யின‌ர் ப‌லி!