முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 பட‌ை‌யின‌ர் ப‌லி!  Search similar articles
இல‌ங்கவவு‌னியா‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பப‌டை‌யின‌ரமே‌ற்கொ‌‌ண்மு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சிகளு‌க்கஎ‌திராத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளமே‌ற்கொ‌ண்மு‌‌றியடி‌ப்பு‌ததா‌க்குத‌லி‌ல் 8 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 24 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியபாலமோ‌ட்டை‌யி‌லஉ‌ள்ள ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீதநே‌‌ற்று ‌வியாழ‌க்‌கிழமகாலை 8.30 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரகடுமையாதா‌க்குதலநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌ம்மு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சி‌க்கஎ‌திராத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விமு‌றியடி‌ப்பு‌ததா‌க்குதலநட‌த்‌தியு‌ள்ளன‌ர். ‌பி‌ற்பக‌ல் 3.30 ம‌ணி வரை ‌நீடி‌த்இ‌ம்மோத‌லி‌ல் 8 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 24‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.
மேலும்
நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!
கூட‌ங்குள‌த்‌தி‌ற்கான எ‌ரிபொரு‌ள் முழுவது‌ம் வழ‌ங்‌கியா‌‌கி ‌வி‌ட்டது: ர‌ஷ்யா!
அய‌ல்நா‌ட்டவரு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது!
இ‌ந்‌தியா‌வி‌ன் அர‌சிய‌ல் நெரு‌க்கடிக‌ள் ‌தீ‌ரு‌ம்: அமெ‌ரி‌க்கா ந‌ம்‌பி‌க்கை!
பழ‌ங்குடி‌யின‌ர் 28 பேரை தா‌லிபா‌ன்க‌ள் சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்!