முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!  Search similar articles
நேபாள‌ இடை‌க்காஅர‌சி‌ன் ‌பிரதம‌ர் ‌கி‌ரிஜ ‌பிரசா‌தகொ‌‌ய்ராலஇ‌ன்றபத‌வி ‌வில‌கினா‌ர்.

இதனா‌லநேபாள‌த்‌தி‌‌லமுத‌ன்முதலாஅமையவு‌ள்மாவோ‌யி‌ஸ்‌டதலைமை‌யிலாஅர‌சி‌ற்கஇரு‌ந்தடை‌க்க‌ல் ‌நீ‌ங்‌கியு‌ள்ளதாக‌ககருத‌ப்படு‌கிறது.

த‌ற்போது 83 ஆ‌மவய‌தி‌லஉ‌ள்கொ‌ய்ராலதனதபத‌வி ‌விலக‌லசெ‌ய்‌தியை, அரசமை‌ப்பு‌சச‌ட்ட‌த்தை ‌திரு‌த்‌தி எழுதுவத‌ற்காக‌ககட‌ந்ஏ‌ப்ர‌லமாத‌மஅமை‌க்க‌ப்ப‌ட்அர‌சிய‌ல் ‌நி‌ர்ணய‌சசபை‌யி‌‌லஇ‌ன்றஅ‌றி‌வி‌த்தா‌ரஎ‌ன்றநேபாகா‌ங்‌கிர‌‌‌‌ஸஉறு‌ப்‌பின‌ர் ‌தீ‌ர்‌த்ரா‌மட‌ங்கோ‌லதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

கொ‌‌ய்ராலதனதபே‌ச்‌சி‌ன்போது, அர‌சிய‌லக‌ட்‌சிக‌ளஅனை‌த்து‌மஒ‌ற்றுமையுடனு‌மஒ‌த்துழை‌த்து‌மசெய‌ல்பவே‌ண்டு‌மஎ‌ன்றவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ரஎ‌ன்று‌‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.
மேலும்
கூட‌ங்குள‌த்‌தி‌ற்கான எ‌ரிபொரு‌ள் முழுவது‌ம் வழ‌ங்‌கியா‌‌கி ‌வி‌ட்டது: ர‌ஷ்யா!
அய‌ல்நா‌ட்டவரு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது!
இ‌ந்‌தியா‌வி‌ன் அர‌சிய‌ல் நெரு‌க்கடிக‌ள் ‌தீ‌ரு‌ம்: அமெ‌ரி‌க்கா ந‌ம்‌பி‌க்கை!
பழ‌ங்குடி‌யின‌ர் 28 பேரை தா‌லிபா‌ன்க‌ள் சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்!
இ‌ந்‌தியா- பா‌க். பே‌ச்சு: பய‌ங்கரவாத‌ம் ப‌ற்‌றிய பு‌திய தகவ‌ல்க‌ள் ப‌ரிமா‌ற்ற‌ம்!