முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சீனா‌வி‌ல் கடு‌‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!
மே‌ற்கு ‌சீனா‌வி‌ல் இ‌ன்று 7.8 ‌ரி‌க்ட‌ர் அ‌ள‌வி‌ற்கு கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெ‌ரி‌க்க பு‌வி‌யிய‌ல் ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மே‌ற்கு ‌சீனா‌வி‌ல் ‌சி‌ச்சுவா‌ன் மகாண‌த் தலைநக‌ர் செ‌ங்டு‌வி‌ற்கு வடமே‌ற்‌கி‌ல் 57 ‌மை‌ல் தொலை‌வி‌ல் இ‌ன்று அ‌திகாலை 2.28 ம‌ணியள‌வி‌ல் இ‌ந்‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெ‌ரி‌க்க இணைய தள‌ம் தெ‌ரிவ‌ி‌க்‌கிறது.

பு‌வி‌யி‌ல் இரு‌ந்து 18 மை‌ல் ஆழ‌த்‌தி‌‌ல் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் அமை‌ந்‌திரு‌‌ந்ததாகவு‌ம் அ‌த்தள‌ம் கூறு‌‌‌கிறது.
மேலும்
நயா‌கரா ‌நீ‌ர் ‌வீ‌ழ்‌ச்‌சி‌க்கு‌ச் செ‌ன்ற 6 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!
வ‌ர்‌த்தகம் ப‌ற்‌றிய உய‌ர்ம‌ட்ட‌ப் பே‌ச்சு: ‌பிரணா‌ப் துபா‌ய் பயண‌ம்!
தைவா‌னி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!
‌‌சி‌றில‌ங்க‌‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ப்ப‌ல் மூ‌ழ்கடி‌ப்பு!
புஷ் கருத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்-அமெரிக்கா!
இல‌ங்கை‌ கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 11 பே‌ர் ப‌லி!