முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ர்‌த்தகம் ப‌ற்‌றிய உய‌ர்ம‌ட்ட‌ப் பே‌ச்சு: ‌பிரணா‌ப் துபா‌ய் பயண‌ம்!
ஐ‌க்‌கிஅரபுநாடுகளு‌க்கு‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லநட‌ந்துவரு‌மவ‌ர்‌த்தக‌மதொட‌ர்பாஉய‌ர்ம‌ட்ட‌பபே‌‌ச்சு‌க்‌க‌ளி‌னஒருபகு‌தியாக, ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌‌‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி மூ‌ன்றநா‌ளபயணமாஇ‌ன்றதுபா‌யசெ‌‌ன்றடை‌ந்தா‌ர்.

தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌லஇரு‌ந்ததுபா‌யவ‌ந்தடை‌ந்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஅவரஐ‌க்‌கிஅரபநாடுகளு‌க்காஇ‌ந்‌திய‌ததூத‌ரத‌ல்‌‌மீ‌ஸஅகமது, துபா‌யதூதரஅ‌திகா‌ரி வேணரா‌ஜ்மோ‌னி ஆ‌கியோ‌ரவரவே‌ற்றன‌ர்.

அமை‌ச்ச‌ரஇ‌ன்றஐ‌க்‌கிஅரபநாடுக‌ளஅ‌திப‌ரஷே‌கக‌லிஃபா ‌பினசைய‌த், அயலுறவஅமை‌ச்ச‌ரஜே‌கஅ‌ப்து‌ல்லா ‌பி‌னசைய‌தஉ‌ள்‌ளி‌ட்டோரச‌ந்‌தி‌த்து‌பபேசு‌கிறா‌ர்.

அ‌ப்போது, இரஅரசுகளு‌க்கஇடை‌யி‌லநட‌ந்துவரு‌மவ‌ர்‌த்தக‌மதொட‌ர்பாஉய‌ர்ம‌ட்ட‌பபே‌ச்சு‌க்க‌ளப‌ற்‌றி ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌ம், ஒ‌ப்ப‌ந்த‌மஎது‌வு‌மகையெழு‌த்தாகு‌மவா‌ய்‌ப்‌பி‌ல்லஎ‌ன்று‌மஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.
மேலும்
தைவா‌னி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!
‌‌சி‌றில‌ங்க‌‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ப்ப‌ல் மூ‌ழ்கடி‌ப்பு!
புஷ் கருத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்-அமெரிக்கா!
இல‌ங்கை‌ கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 11 பே‌ர் ப‌லி!
‌பி‌ன்லேட‌ன் எ‌ங்க‌ளிட‌ம் இ‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!
அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ண்டேலா ‌நீ‌க்க‌ம்!