முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌‌சி‌றில‌ங்க‌‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ப்ப‌ல் மூ‌ழ்கடி‌ப்பு!
ஆயுத‌ங்க‌ள், வெடிபொரு‌ட்களுட‌ன் ‌தி‌ரிகோணமலதுறைமுக‌த்‌தி‌ல் ‌நி‌ன்றகொ‌ண்டிரு‌‌ந்த ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌‌ரி‌னக‌ப்பலதா‌க்குத‌லி‌னமூல‌மமூ‌ழ்கடி‌த்ததாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இததொட‌ர்பாத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ள் ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "சிறிலங்காபபடையினரையும், ஆயுதங்களையுமஏற்றிசசெல்லக்கூடிபடையினரினகப்பல் ஏ-520 இன்றசனிக்கிழமஅதிகாலை 2:23 மணியளவிலதாக்கியழிக்கப்பட்டஉள்ளது.

இத்தாக்குதலகடற்புலிகளினகங்கஅமரனநீரடி நீச்சலபிரிவினகடறகரும்புலிகளநடத்தியுள்ளனர்.

கொழும்பிலஇருந்தகாங்கேசன்துறைக்குமகாங்கேசன்துறையிலஇருந்தகொழும்புக்குமசிறிலங்காபபடையினரையும், படையினருக்காஆயுதங்கள், படைபபொருட்களமற்றுமவெடிபொருட்களையுமஏற்றி- இறக்குமபணியிலஇக்கப்பலஈடுபட்டவந்தது.

கடந்த 2007 ஆமஆண்டவிடுதலைபபுலிகளினகப்பல்களதாக்கியழிக்குமமுழுமையாபணியிலுமஇக்கப்பலஈடுபட்டிருந்தது.

யாழ். குடாநாட்டுபபடையினருக்காவெடிபொருட்களஏற்றப்பட்நிலையிலதாக்கியழிக்கப்பட்இக்கப்பல் 80 மீ‌ட்டரநீளமகொண்டது" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
புஷ் கருத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்-அமெரிக்கா!
இல‌ங்கை‌ கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 11 பே‌ர் ப‌லி!
‌பி‌ன்லேட‌ன் எ‌ங்க‌ளிட‌ம் இ‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!
அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ண்டேலா ‌நீ‌க்க‌ம்!
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 30 படை‌யின‌ர் ப‌லி!
புடின் பிரதமர்: ரஷ்ய நாடாளுமன்றம் உறுதி!