முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இல‌ங்கை‌ கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 11 பே‌ர் ப‌லி!
இல‌ங்கஅ‌ம்பாறை‌யி‌லஉணவு ‌விடு‌தி‌யி‌லநட‌ந்கு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 11 பே‌ரகொ‌ல்ல‌‌ப்ப‌ட்டதுட‌ன் 30 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

இல‌ங்கை‌யி‌ன் ‌கிழ‌க்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்அ‌ம்பாறநகர‌த்‌தி‌னமு‌க்‌‌கிய‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்உணவு ‌விடு‌தி‌யி‌லஇ‌ன்றமாலை 6.00 ம‌ணியள‌வி‌லகு‌ண்டுவெடி‌‌த்ததாகவு‌ம், இ‌தி‌ல் 11 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 30 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மத‌மி‌ழ்நெ‌டஇணைதள‌மத‌ெ‌ரி‌வி‌க்‌கிறது.

கிழ‌க்கமாகாண‌ததே‌ர்த‌லதுவ‌ங்குவத‌ற்கு 12 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்பஇ‌க்கு‌ண்டுவெடி‌ப்பநட‌‌ந்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
‌பி‌ன்லேட‌ன் எ‌ங்க‌ளிட‌ம் இ‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!
அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ண்டேலா ‌நீ‌க்க‌ம்!
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 30 படை‌யின‌ர் ப‌லி!
புடின் பிரதமர்: ரஷ்ய நாடாளுமன்றம் உறுதி!
‌சி‌‌றில‌ங்கா: 4 மாத‌ங்க‌ளி‌ல் 385 படை‌யின‌ர் ப‌லி!
திபெத் பேச்சுத் தோல்வி- தலாய் லாமா தூதர்கள்!