முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌‌றில‌ங்கா: 4 மாத‌ங்க‌ளி‌ல் 385 படை‌யின‌ர் ப‌லி!
த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னகட‌ந்த 4 மாத‌ங்க‌ளி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌ல் 385 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 2,965 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாக ‌சி‌றில‌ங்அரசதெ‌ரி‌வி‌த்து‌‌‌ள்ளது.

இரு‌ந்தாலு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்பெருமள‌விலாஇழ‌ப்புக‌ளமறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

கு‌றி‌ப்பாக, வட‌க்கபோ‌ரமுனை‌யி‌லகட‌ந்மாத‌ம் 23 ஆ‌மதே‌தி 200‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌‌ப்ப‌ட்‌டிரு‌ந்தன‌ரஎ‌ன்றாலு‌ம் 121 படை‌யின‌ரம‌ட்டுமஉ‌யி‌ரிழ‌ந்ததாநாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌சி‌றில‌ங்கஅரசஅ‌றி‌வி‌த்து‌‌‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கதஎ‌ன்றஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்மோத‌லை‌ததொட‌ர்‌ந்தகொழு‌ம்‌பி‌லஉ‌ள்மயான‌ங்களு‌க்கு 176 படை‌யின‌ரி‌னஉட‌ல்க‌ளகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டஎ‌ன்பது ‌நினைவுகூற‌த்த‌க்கது.
மேலும்
திபெத் பேச்சுத் தோல்வி- தலாய் லாமா தூதர்கள்!
பா‌கி‌ஸ்தா‌ன்: ரா‌ட் ஏவுகணை‌ச் சோதனை வெ‌ற்‌றி!
நியூயார்க்கில் ஆ‌ப்‌பி‌ரி‌க்க‌ர்க‌ள் ஆர்‌ப்பாட்டம்!
ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரம் அடைந்தது!
அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌ல்: ஒபாமா மு‌ன்‌னிலை!
கரா‌ச்‌சி‌யி‌ல் த‌ற்கொலை‌ப்படை பய‌ங்கரவா‌திக‌ள் ஊடுருவ‌ல்!