முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரம் அடைந்தது!
2008 பீஜிங் ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியஅடைந்தது. சீன மலையேற்ற வீரர்கள் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஒலிம்பிக் சுடர் பயணத்தின் இறுதிச் சுற்று என்று கருதப்படும் இந்த சுற்றில் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இன்று காலை ஒலிம்பிக் சுடர் அடைந்தது.

19 உறுப்பினர் கொண்ட இந்தக் குழு ஒலிம்பிக் சுடரை எவரெஸ்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. தென் மேற்கு சீனப்பகுதியின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் கீழ் வரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்துள்ள ஒலிம்பிக் சுடர் தற்போது சீனாவின் முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மேலும்
அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌ல்: ஒபாமா மு‌ன்‌னிலை!
கரா‌ச்‌சி‌யி‌ல் த‌ற்கொலை‌ப்படை பய‌ங்கரவா‌திக‌ள் ஊடுருவ‌ல்!
த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ன் குறைகளை‌ப் போ‌க்க நடவடி‌க்கை: மலே‌சிய அரசு!
ரஷ்ய அதிபராக மெட்வடேவ் பதவியேற்பு!
ஒசாமா ‌பி‌ன்லேட‌ன் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பது‌ங்க‌ல்?
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 9 படை‌யின‌ர் ப‌லி!