முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பய‌ங்கரவா‌திக‌‌ள் ப‌ட்டிய‌லி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ‌நீ‌க்க‌ம்: அமெ‌ரி‌க்கா ப‌ரி‌சீலனை!
நேபாநாடாளும‌ன்ற‌த் ‌தே‌‌ர்த‌லி‌லபெருவெ‌‌ற்‌றி பெ‌ற்றதை‌ததொட‌ர்‌ந்து, மா‌வோ‌யி‌ஸ்‌டக‌ட்‌சியபய‌ங்கரவா‌திக‌ளப‌ட்டி‌ய‌லி‌லஇரு‌ந்து ‌நீ‌‌க்குவததொட‌ர்பாஅமெ‌ரி‌க்கப‌ரி‌சீ‌லி‌த்தவரு‌கிறது.

இதுகு‌றி‌த்தகா‌த்ம‌ண்டு‌வி‌லநேபாவ‌ர்‌த்தசபை ‌நி‌ர்வா‌கிகளுட‌னபே‌சிஅமெ‌ரி‌க்அர‌சிய‌லம‌ற்று‌மபொருளாதாஆலோசக‌ர் ‌வி‌ல்‌லிய‌ம்‌ஸஅ‌லமா‌ர்‌ட்டி‌ன், "நேபாக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி- மா‌வோ‌யி‌ஸ்‌டக‌ட்‌சியை‌ வா‌ஷி‌ங்ட‌னி‌னபய‌ங்கரவா‌திக‌ளப‌ட்டி‌ய‌லி‌லஇரு‌ந்து ‌நீ‌க்குவததொட‌ர்பாதயா‌ரி‌ப்புக‌ளநட‌ந்தவரு‌கி‌ன்றன" எ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்அர‌‌சி‌னஇணைதள‌த்‌தி‌ல், பய‌ணி‌க்க‌ததகு‌தி‌யி‌ல்லாஇட‌ங்க‌ளப‌‌ட்டிய‌லி‌லஇரு‌ந்து‌‌மநேபாள‌த்‌தி‌னபெ‌ய‌ர் ‌நீ‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

ம‌க்க‌ள் ‌தீ‌ர்‌‌ப்‌பி‌ற்கஅமெ‌ரி‌க்அரசம‌தி‌ப்ப‌ளி‌க்கு‌மஎ‌‌ன்வி‌ல்‌லிய‌ம்‌ஸஅ‌லமா‌ர்‌ட்டி‌ன், மாவோ‌யி‌ஸ்டுக‌‌ளத‌ங்க‌ளபழ‌க்கவழ‌க்க‌த்தமா‌‌ற்‌றி‌ககொ‌ள்வா‌ர்க‌ளஎ‌ன்று‌மந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌‌வி‌த்ததாநேபாவ‌ர்‌த்தசபவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாநேபாள‌த்‌தி‌ற்காஅமெ‌ரி‌க்க‌‌ததூத‌ரநா‌ன்‌சி பாவெ‌ல், கட‌ந்ே 1ஆ‌மதே‌தி மாவோ‌யி‌ஸ்‌டதலைவ‌ர் ‌பிரச‌ந்தாவஅவ‌ரி‌னஇ‌ல்ல‌த்‌தி‌லச‌ந்‌தி‌த்தஅமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌நிலை‌ப்பாடகு‌றி‌த்து ‌விவா‌தி‌த்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
மியான்மாருக்கு ஐரோப்பிய கமிஷன் புயல் நிவாரண நிதி!
புயலுக்கு ஒரே ஊரில் 10,000 பேர் பலி-மியான்மார்!
கச்சா விலை உயர்விற்கும் இந்தியா காரணம்-அமெரிக்கா
போயிங் விமானங்களை இராக் வாங்குகிறது!
2007ல் 2,000 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்: சர‌த் ஃபொ‌ன்சேகா!
‌மியா‌ன்ம‌ரி‌ல் புய‌ல் தா‌க்‌கி 7,000 பே‌ர் ப‌லி?