முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
போயிங் விமானங்களை இராக் வாங்குகிறது!
போயிங் நிறுவனத்திடமிருந்து இராக் 40 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும் பம்பாரைடர் நிறுவனத்திடமிருந்து 10 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த இரண்டு முக்கிய ஒப்பந்தங்களும் இராக் பிரதமர் நூரி அல்-மாலிகி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

இதில் பம்பாரைடர் நிறுவனத்தின் விமானங்கள் நடப்பு ஆண்டின் இறுதியிலும், போயிங் விமானங்கள் 2013ஆம் ஆண்டும் இராக் வந்து சேரும் என்று தெரிகிறது.
மேலும்
2007ல் 2,000 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்: சர‌த் ஃபொ‌ன்சேகா!
‌மியா‌ன்ம‌ரி‌ல் புய‌ல் தா‌க்‌கி 7,000 பே‌ர் ப‌லி?
முகமாலை‌யி‌ல் மோத‌ல்: 8 படை‌யின‌ர் ப‌லி!
‌மியா‌ன்ம‌ரி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் தா‌க்‌குத‌ல்: 350 பே‌ர் ப‌லி!
ம‌ன்னா‌‌ரி‌ல் கட‌ற்படை காவ‌‌ல்‌ நிலை ‌மீது தா‌க்குத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!
‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் ந‌க்சலை‌ட் ஆ‌தி‌க்க‌ம் பரவு‌கிறது: அமெ‌ரி‌க்கா!