முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முகமாலை‌யி‌ல் மோத‌ல்: 8 படை‌யின‌ர் ப‌லி!
இல‌ங்கமுகமாலை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 8 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 20 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

முகமாலை‌யி‌லஉ‌ள்த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னகாவலர‌ண்க‌ளி‌ன் ‌மீதஇ‌ன்றகாலை 10.00 ம‌ணிய‌ள‌வி‌ல் ‌சி‌‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இத‌ற்கெ‌திராக ‌விடுதலை‌பபு‌லிக‌ளஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌மபு‌தின‌மஇணைதள‌‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இருதர‌ப்‌பி‌‌ற்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 8 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 20 ‌க்‌கு‌‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரபடுகாயமடை‌ந்ததாகவு‌மஅ‌ச்செ‌ய்‌தி மேலு‌மகூறு‌கிறது.

சி‌றில‌ங்‌க‌பபடை‌யின‌ர் ‌வி‌ட்டு‌ச்செ‌‌‌ன்ஏராளமாஆயுத‌ங்களு‌ம் ‌விடுதலை‌பபு‌லிகளா‌லப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.
மேலும்
‌மியா‌ன்ம‌ரி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் தா‌க்‌குத‌ல்: 350 பே‌ர் ப‌லி!
ம‌ன்னா‌‌ரி‌ல் கட‌ற்படை காவ‌‌ல்‌ நிலை ‌மீது தா‌க்குத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!
‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் ந‌க்சலை‌ட் ஆ‌தி‌க்க‌ம் பரவு‌கிறது: அமெ‌ரி‌க்கா!
அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மண்டேலா!
இ‌ந்‌தியா‌வி‌ன் தேவையே உணவு ‌விலை உய‌ர்‌வி‌ற்கு‌க் காரண‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!
பருவநிலை மாற்றம்: வறுமை ஒழிப்பு இலக்குகள் பாதிக்கும்!