முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ன்னா‌‌ரி‌ல் கட‌ற்படை காவ‌‌ல்‌ நிலை ‌மீது தா‌க்குத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!
ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரி‌னகாவ‌ல் ‌நிலை ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 3 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

"ம‌ன்னா‌ர், ப‌ள்‌ளி‌க்குடா கோ‌ந்தை‌ப்‌‌பி‌ட்டி‌யி‌ல் உ‌ள்ள கட‌ற்படை‌யின‌ரி‌ன் காவ‌ல் ‌நிலை ‌மீது த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இ‌ன்று (‌தி‌ங்க‌ட் ‌கிழமை) அ‌திகாலை 2 ம‌ணியள‌வி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். இ‌தி‌ல் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ம‌ற்றவ‌ர்க‌ள் த‌ப்‌பியோடின‌ர்" எ‌ன்று ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபடை‌த்துறை‌பபே‌ச்சாள‌ரஇராசையஇள‌ந்‌திரைய‌ன் தெ‌ரி‌வி‌த்ததாக‌ப் 'பு‌தின‌ம்' இணைதள‌‌ம் கூறு‌‌கிறது.

மேலு‌ம், இ‌த்தா‌க்குத‌லி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட கட‌ற்படை‌யின‌ர் ஒருவ‌ரி‌ன் உடலு‌ம், ஆயுத‌ங்களு‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளா‌ல் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் இள‌ந்‌திரைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் ந‌க்சலை‌ட் ஆ‌தி‌க்க‌ம் பரவு‌கிறது: அமெ‌ரி‌க்கா!
அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மண்டேலா!
இ‌ந்‌தியா‌வி‌ன் தேவையே உணவு ‌விலை உய‌ர்‌வி‌ற்கு‌க் காரண‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!
பருவநிலை மாற்றம்: வறுமை ஒழிப்பு இலக்குகள் பாதிக்கும்!
சரப்ஜித் மரணதண்டனை காலவரையின்றி ஒத்திவைப்பு!
‌சீன அரசுட‌ன் தலா‌‌ய் லாமா நாளை பே‌ச்சு!