முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 10 படை‌யின‌ர் ப‌லி!
ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 10 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 20 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌‌ந்தன‌ர்.

ம‌ன்னா‌ர் ‌திரு‌க்கே‌தீ‌ச்சர‌மபகு‌தி‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்கா‌பபடை‌யின‌ரநே‌ற்றமாலதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

இ‌ம்மு‌ன்நக‌ர்வை ‌விடுதலை‌பபு‌லிக‌ளகடு‌மஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லமூல‌மமு‌றியடி‌த்ததாகவு‌ம், இ‌‌தி‌லபடை‌யின‌ர் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 20 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்று‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.
மேலும்
கொ‌ய்ராலாவை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர் ய‌ச்சூ‌ரி!
அணு ‌நீ‌ர்மூ‌ழ்‌கி‌த் தள‌ம் அமை‌க்‌கிறது ‌சீனா!
ஹிலாரி மீது ஐ.நா.வில் ஈரான் புகார்!
இராக் மனித வெடிகுண்டு தாக்குதல்: 35 பேர் பலி!
சீனாவில் உலகின் மிகப்பெரிய கடற்பாலம் திறப்பு!
ஈரா‌னி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்: 100 பே‌ர் காய‌‌ம்!