முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரா‌னி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்: 100 பே‌ர் காய‌‌ம்!
மே‌‌ற்கு ஈரா‌னி‌ல் இ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌த்‌தி‌னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி 100 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் காயமடை‌ந்தன‌ர்.

லாரெ‌ஸ்ட‌ன் மாகாண‌த்‌தி‌ல் இ‌ன்று அ‌திகாலை 4.45 ம‌ணி‌க்கு 4.7 ‌ரி‌க்ட‌ர் அள‌வி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌ல் மூ‌ன்று நகர‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள நூ‌ற்று‌க்கண‌க்கான ம‌ண் க‌ட்டட‌ங்க‌ள் சேதமடை‌ந்தன எ‌ன்று உ‌ள்ளூ‌ர்‌த் தொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி 100 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர் எ‌ன்று லாரெ‌ஸ்ட‌ன் மாகாண பே‌ரிட‌ர் மேலா‌ண்மை அலுவல‌ர் ரேசா அ‌ரியா‌ய் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
மேலும்
பா‌கி‌ஸ்தா‌ன் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 20 பே‌ர் காய‌ம்!
சீன அர‌சி‌ன் ‌விசாரணை வெ‌ளி‌‌ப்படையாக இ‌ல்லை: ம‌னித உ‌ரிமைக‌ள் அமை‌ப்பு!
பின் லேடன் மகன் பிரிட்டனில் நுழையத் தடை!
ஆறு பௌத்த துறவிகளுக்கு சிறைத் தண்டனை!
லாசா கலவர‌ம்: 17 பேரு‌க்கு‌‌ச் ‌சிறை!
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செ‌த்து‌விட‌வி‌ல்லை