முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உ‌க்ரை‌‌னி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌‌விப‌த்து: 19 பே‌ர் ப‌லி!
உ‌க்ரை‌‌னி‌லஹெ‌லிகா‌ப்ட‌ரகரு‌ங்கட‌லி‌ல் ‌விழு‌ந்து 19 பே‌ரப‌லியானா‌‌ர்க‌‌ள்.

20 பே‌ரபயண‌மசெ‌ய்ஹ‌ெ‌லிகா‌‌ப்ட‌ர், கரு‌ங்கட‌லி‌லசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்போதகோளாறஏ‌ற்ப‌‌ட்டு ‌கீழே ‌‌விழு‌ந்தது.

இ‌தி‌லஒருவ‌ரஉடனடியாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ‌மீது 19 பே‌ரகட‌லி‌லமூ‌ழ்‌கி இற‌‌‌ந்ததாகூற‌ப்படு‌கிறது.

இதேபோ‌லகட‌ந்மாத‌மகரு‌ங்கட‌லி‌ல் ‌ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விழு‌ந்த ‌விப‌த்‌தி‌ல் 12 ப‌லியானா‌ர்க‌ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
ஈரான் அதிபர் பாக். வருகை!
சீன ரயில் விபத்தில் 43 பேர் பலி!
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் அ‌மி‌‌த் ஹ‌ர்சா‌ய் உ‌‌யி‌‌ர் த‌ப்‌பினா‌ர்!
‌சி‌றில‌ங்கா ராணுவ ‌நிலைக‌ள் ‌மீது ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ‌விமான தா‌க்குத‌ல்!
அமெரிக்கா மீது கர்ஸாய் கண்டனம்!
அணு சக்தி 123 ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை- அமெரிக்கா!