முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌றில‌ங்கா ராணுவ ‌நிலைக‌ள் ‌மீது ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ‌விமான தா‌க்குத‌ல்!
சி‌றில‌ங்கா‌விலராணுநிலைகளமீதவிடுதலைபபுலிகளினஇரண்டலகபோரவிமானங்களஇன்றகாலகுண்டமழபொழிந்ததிடீரதாக்குதலநட‌த்‌தியது.

வெளியோயபகுதியிலநேற்று ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் போரவிமானங்களநடத்திதாக்குதலுக்கபதிலடி கொடுக்குமவகையிலஇத்தாக்குதல்களநடத்தப்பட்டுள்ளன.

எனினுமஇந்தததாக்குதல்களிலயாருக்குமகாயமஏற்படவோ, உயிரிழப்பஏற்படவில்லஎன்றுமஎந்தசசேதமுமஏற்படவில்லஎன்றுமராணுவமதெரிவித்துள்ளது.

செககுடியரசிலஉருவாக்கப்பட்ஜெலினஇசட்143 போரவிமானங்களவிடுதலைபபுலிகளவைத்துள்ளனர். இந்போரவிமானங்களகொண்டவிடுதலைப்புலிகள் ‌சி‌றில‌ங்கா ராணுவத்தினமீதகடந்ஆண்டஅக்டோபரமாதமவரை 5 முறதாக்குதல்களநடத்தியுள்ளனர்.

கடந்அக்டோபரமாதம் 22ஆமதேதி கடைசியாவிடுதலைபபுலிகள் ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் அனுராதபுரமவிமானபபடதளத்தினமீதஅதிரடிததாக்குதலநடத்தினர்.

இந்நிலையிலஇலங்கையினவடக்கஉள்வெளியோயஎன்இடத்திலஇன்றஅதிகாலை 1.43 மணிக்கவிடுதலைபபுலிகளுக்கசொந்தமாஇரண்டலகபோரவிமானங்களதாக்குதலநடத்தியது.

இந்விமானங்கள் ‌சி‌றி‌ல‌ங்கா ராணுநிலைகளமீது 3 குண்டுகளவீசிவிட்டமீண்டுமவன்னியிலஉள்மறைவிடத்திற்கசென்றவிட்டதாஇலங்கராணுசெய்திததொடர்பாளரஉதநாணயக்காரஇன்றகாலசெய்தியாளர்களிடமதெரிவித்தார்.

சி‌றில‌ங்கா‌வினவெளியோயபகுதியிலநேற்றமாலவிடுதலைபபுலிகளினபீரங்கி நிலைகளமீது ‌சி‌றில‌ங்கா விமானப்டையினசூப்பர்சானிகஜெடவிமானங்களதாக்குதலநடத்தியது.

இதற்கபதிலடி கொடுக்குமவகையிலஇன்றஅதிகாலையிலவிடுதலைபபுலிகளஇந்வான்வழிததாக்குதலநடத்தியதாகூறப்படுகிறது.
சி‌றில‌ங்கராணுவ‌த்‌தி‌னமு‌ன்னக‌ர்வு மு‌றியடி‌ப்பு!

சி‌றில‌ங்கா‌வி‌லஉ‌ள்மணலாறமண்கிண்டிமலமற்றுமஅதனசு‌ற்‌றியு‌ள்பகு‌தி‌க‌ளி‌லசிறிலங்கா படையின‌ரஇ‌ன்றகாலை 6 ம‌ணி‌‌க்கபலகுழலவெடிகளமற்றுமஆட்லெறி எறிகணைத்தாக்குதலுடனமண்கிண்டிமலகொக்குத்தொடுவாயபகுதிகளிலமுனநகர்வமேற்கொண்டனர்.

இதற்கஎதிராவிடுதலைப்புலிகளதீவிஎதிர்தாக்குதலநடத்தினர். இ‌ந்தாக்குதலினபோதசிறிலங்கபடையினருக்கபலத்இழப்புக்களஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்
அமெரிக்கா மீது கர்ஸாய் கண்டனம்!
அணு சக்தி 123 ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை- அமெரிக்கா!
தலாய் லாமா தூதரைச் சந்திக்க சீனா ஒப்புதல்
இலங்கை : பேருந்தில் குண்டு வெடிப்பு : 23 பேர் பலி!
நேபாள‌ம்: மாவோ‌யி‌ஸ்டுக‌ள் 220 இட‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌றின‌ர்!
தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: ‌சீனா!