முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலங்கை : பேருந்தில் குண்டு வெடிப்பு : 23 பேர் பலி!
இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அருகே பயணிகள் பேருந்து ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 23 பயணிகள் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்!

சிறிலங்க போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று பிலியந்தலை என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.
மேலும்
நேபாள‌ம்: மாவோ‌யி‌ஸ்டுக‌ள் 220 இட‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌றின‌ர்!
தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: ‌சீனா!
மரண தண்டனையை கை‌விட பா‌கி‌ஸ்தா‌ன் பரிசீலனை!
உணவுப் பொருட்கள் விலையேற்றம் : ஐ.நா. கடும் எச்சரிக்கை!
மலேசியத் தமிழ் நாளிதழ் மீதான தடை நீக்கம்!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி!