முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நேபாள‌ம்: மாவோ‌யி‌ஸ்டுக‌ள் 220 இட‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌றின‌ர்!
நேபாள‌த்‌தி‌லநட‌ந்நாடாளும‌ன்ற‌ததே‌ர்த‌லி‌லமொ‌த்தமு‌ள்ள 601 இட‌ங்க‌ளி‌லமாவோ‌யி‌ஸ்‌டுக‌ள் 220 இட‌ங்களை‌ககை‌ப்‌ப‌ற்‌றின‌ர்.

சுமா‌ர் 40 ஆ‌ண்டுகளு‌க்கு‌‌மமேலாம‌ன்னரா‌ட்‌சி நட‌ந்தவ‌ந்நேபாள‌த்‌தி‌லகட‌ந்ஏ‌ப்ர‌ல் 10 ஆ‌மதே‌தி முத‌ல்முறையாநாடாளும‌ன்ற‌ததே‌ர்த‌லநடைபெ‌ற்றது.

மொ‌த்தமு‌ள்ள 601 இட‌ங்க‌ளி‌ல் 575 இட‌ங்களு‌க்கு‌‌ததே‌ர்த‌லநட‌ந்தது. இ‌தி‌ல் 240 இட‌ங்களு‌க்கநேரடியாகவு‌ம், 335 இட‌ங்களு‌க்கமறைமுகமாகவு‌மவா‌க்கு‌ப்ப‌திவநட‌ந்தது. ‌மீது‌ள்ள 26 இட‌ங்களை ‌பிரதம‌ர் ‌நிய‌மி‌‌க்கவு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 15 நா‌ட்களு‌க்கு‌மமேலாநட‌ந்வா‌க்கஎ‌ண்‌ணி‌க்கை‌, அர‌சிய‌லப‌ங்‌கீடுகளு‌க்கு‌ப் ‌பிறகஇ‌ன்றமுழு‌விவர‌ங்களு‌மவெ‌ளியானது.

இத‌ன்படி நேபாக‌ம்யூ‌னி‌ஸ்‌ட்- மாவோ‌யி‌ஸ்‌டக‌ட்‌சி 220 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றத‌னி‌ப்பெரு‌மஇட‌த்தை‌ப் ‌பிடி‌த்து‌ள்ளது. ‌பிரதம‌ர் ‌கி‌ரிஜா ‌பிரசா‌தகொ‌ய்ராலா‌வி‌னநேபாகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி 110 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றஇர‌ண்டாவதஇட‌த்‌தி‌லஉ‌ள்ளது.

நேரடி வா‌க்கு‌ப்‌ப‌திவமுறை‌யி‌லமாவோ‌யி‌ஸ்டுக‌ள் 100 இட‌ங்க‌ளிலு‌ம், நேபாகா‌ங்‌கிர‌ஸ் 73 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன. மறைமுவா‌க்கு‌ப்ப‌திவமுறை‌யி‌லமாவோ‌யி‌ஸ்டுக‌ள் 120 இட‌ங்க‌ளிலு‌‌மநேபாகா‌ங்‌கிர‌ஸ் 37 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன.
மேலும்
தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: ‌சீனா!
மரண தண்டனையை கை‌விட பா‌கி‌ஸ்தா‌ன் பரிசீலனை!
உணவுப் பொருட்கள் விலையேற்றம் : ஐ.நா. கடும் எச்சரிக்கை!
மலேசியத் தமிழ் நாளிதழ் மீதான தடை நீக்கம்!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி!
சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்: இ‌ந்‌திய அர‌‌சி‌ன் கோ‌ரி‌க்கை ‌தீ‌விர ப‌ரி‌சீ‌லனை- பா‌கி‌ஸ்தா‌ன்!