முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: ‌சீனா!
திபெ‌த்‌ ‌விவகார‌மதொட‌ர்பாபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமா‌வி‌‌னத‌னி‌ப்ப‌ட்ட ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் ‌விரை‌வி‌லபே‌ச்சநட‌த்தவு‌ள்ளதாக ‌சீனதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தலா‌யலாமதர‌ப்‌பி‌லஇரு‌ந்ததொட‌ர்‌ந்தவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅவ‌‌ரி‌னத‌னி‌ப்ப‌ட்ட ‌பிர‌தி‌நி‌திகளை ‌சீஅரசஅ‌திகா‌ரிக‌ள் ‌விரை‌வி‌லதொட‌ர்பகொ‌ள்வா‌ர்க‌ளஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டு‌சசெ‌ய்‌தி ‌நிறுவன‌மஒ‌ன்றவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"தலா‌யலாமாவுட‌னபேசுவத‌ற்கு ‌சீனஎ‌ப்போது‌மதயாராஉ‌ள்ளது" எ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்ததா‌அ‌ச்செ‌ய்‌தி மேலு‌மகூறு‌கிறது.

ப‌ீ‌ஜி‌ஙஒ‌லி‌‌ம்‌பி‌கபோ‌ட்டிகளு‌க்கதலா‌யலாமா‌வி‌னஆதரவாள‌ர்க‌ளஇடையூறு ‌விளை‌வி‌க்க‌ாம‌லதடு‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ப்பே‌ச்சஅமை‌‌ந்‌திரு‌க்கு‌மஎ‌ன்று‌மச‌ீனகூ‌றியு‌ள்ளது.
மேலும்
மரண தண்டனையை கை‌விட பா‌கி‌ஸ்தா‌ன் பரிசீலனை!
உணவுப் பொருட்கள் விலையேற்றம் : ஐ.நா. கடும் எச்சரிக்கை!
மலேசியத் தமிழ் நாளிதழ் மீதான தடை நீக்கம்!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி!
சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்: இ‌ந்‌திய அர‌‌சி‌ன் கோ‌ரி‌க்கை ‌தீ‌விர ப‌ரி‌சீ‌லனை- பா‌கி‌ஸ்தா‌ன்!
300 ‌மி‌ல்‌லிய‌ன் பவு‌ண்டு மோச‌டி: 3 இ‌ந்‌‌திய‌ர்க‌ளு‌க்கு‌ச் ‌சிறை!