முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 20 படை‌யின‌ர் ப‌லி!
ம‌ன்னா‌‌ரி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் 20 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இல‌ங்கை‌ ம‌ன்னா‌ரி‌ல் இ‌ன்று அ‌திகாலை முத‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்‌க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌‌ந்தது.

ம‌ன்னா‌‌ரி‌ல் ‌திரு‌க்கே‌தீ‌ச்சர‌ம் சே‌த்து‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து வே‌ட்டையா மு‌றி‌ப்பு‌க்குள‌ம் நோ‌க்‌கி இ‌ன்று அ‌திகாலை 5.45 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாகவு‌ம், இத‌ற்கு உடனடியாக த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ப‌‌திலடி கொடு‌த்ததாகவு‌ம் பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ன்று காலை 11 ம‌‌ணி வரை ‌நீ‌டி‌த்த இ‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், ஏராளமனோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் அ‌ச்செ‌‌ய்‌‌தி மேலு‌ம் கூறு‌கிறது.

இதேபோல மன்னாரபாலைக்குழிப் பகுதியிலிருந்தஅடம்பனநோக்கி நேற்றசிறிலங்காபபடையினரமேற்கொண்முன்நகர்வுமவிடுதலைபபுலிகளாலமுறியடிக்கப்பட்டது.
மேலும்
சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்கை‌ச் ச‌‌ந்‌தி‌க்க குடு‌‌ம்ப‌த்‌தினரு‌க்கு அனும‌தி!
அணுச‌க்‌தி உட‌ன்பா‌டு ஹை‌ட் ச‌ட்ட‌ம் சா‌ர்‌ந்தது அ‌ல்ல: அமெ‌ரி‌க்கா!
இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோதல்!
ஆஃ‌ப்க‌ன் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் 10 காவல‌ர்க‌ள் ப‌லி!
சரப்ஜித் குடும்பம் பா‌கி‌ஸ்தா‌ன் சென்றது!
இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 34 படை‌யின‌ர் ப‌லி!