முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரா‌க்‌கி‌ல் ராணுவ‌த் தா‌க்குத‌லி‌ல் 40 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
ஈரா‌க்‌‌கி‌ல் ச‌ர்வதேச‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌ஷியா ‌பி‌ரிவு‌த் ‌தீ‌‌விரவா‌திக‌ள் 40 பே‌‌ர் ப‌லியா‌யின‌ர்.

ஈரா‌க்‌கி‌ன் ந‌ஸ்‌ரியா நக‌ரி‌ல் ஈரா‌க் படை‌யின‌ர் ‌மீது ‌ஷியா ‌பி‌ரிவு‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். இத‌ற்கு ப‌திலடி கொடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ச‌ர்வதேச‌ப் படை‌யின‌ர் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.

இ‌ந்த ப‌திலடி‌த் தா‌க்குத‌லி‌ல் 40 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், 50 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌ம் படை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
மேலும்
‌‌திபெ‌த் ‌விவகார‌த்தை‌த் ‌தீ‌ர்‌க்க அமெ‌ரி‌க்கா உதவவே‌ண்டு‌ம்: தலா‌ய் லாமா!
ஈரானை உருத்தெரியாமல் அழிப்பேன் - ஹிலாரி ஆவேசம்!
ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷியா வருகை!
‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை கு‌ண்டு‌வீ‌ச்சு: ஒருவ‌ர் ப‌லி!
நேபாள் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளே-அமெரிக்கா!
ரஷ்யாவில் மீண்டும் துளிர்விடும் யோகக் கலை!