முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷியா வருகை!
2008 பீஜிங் ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷிய தலை நகர் ஜகார்தாவிற்கு இன்று வந்து சேர்ந்தது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பண்டைய கிரேக்க ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட இந்த சுடர் தனி விமானத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்தோனேஷியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

விமான நிலையத்தில் பொது மக்கள் சுடர் வருகையை முன்னிட்டு தங்களது மகிழ்ச்சியுட‌ன் ஆரவாரக்குரல்களை எழுப்பினர்.

இன்று மதியம் மத்திய ஜகார்தாவில் உள்ள கெலோரா பங் விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் சுமார் 80 பேர் கலந்து கொள்கின்றனர்.
மேலும்
‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை கு‌ண்டு‌வீ‌ச்சு: ஒருவ‌ர் ப‌லி!
நேபாள் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளே-அமெரிக்கா!
ரஷ்யாவில் மீண்டும் துளிர்விடும் யோகக் கலை!
இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌ரியா‌ர் படுகொலை: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் க‌‌ண்டன‌ம்!
ஆஃப்கன் சண்டையில் 11 தலிபான்கள் பலி!
பெனாசிர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் நிபந்தனை!