முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சரப்ஜித் தூக்குத் தண்டனை தள்ளிவைப்பு இல்லை: பாகிஸ்தான் அரசு!
லாகூரதொடரகுண்டவெடிப்பவழக்கிலமரதண்டனவிதிக்கப்பட்இந்தியரசரப்ஜிதசிங்கினதூக்குததண்டனநிறைவேற்றமமேலுமஒரமாதத்திற்கதள்ளிவைக்கப்பட்டுள்ளதாவெளியாசெய்திகளபாகிஸ்தானஅரசமறுத்துள்ளது.

பாகிஸ்தானதலைநகரஇஸ்லாமாபாத்திலஇன்றசெய்தியாளர்களிடமபேசிஅந்நாட்டஅதிபரபர்வேஷமுஷாரஃபினபேச்சாளரமேஜரஜென்ரலரஷிதகுரேஷி, சரப்ஜிதசிங்கினதூக்குததண்டனமேலுமஒரமாதத்திற்கதள்ளிப்போடப்பட்டுள்ளதாவெளிவந்செய்திகளஉண்மையற்றவஎன்றகூறியுள்ளார்.

சரப்ஜிதசிங்கதூக்கிலபோடுவததொடர்பாஇறுதி முடிவபுதிதாபதவியேற்குமஅரசஎடுக்கவேண்டுமஎன்பதற்காகவே, கடந்த 1ஆமதேதி நிறைவேற்றப்படவிருந்தண்டனையஒரமாகாலத்திற்கஅதிபரமுஷாரஃபதள்ளிவைத்ததாகவும், மீண்டுமஒரமுறஅததள்ளிப்போடப்படாதஎன்றுமகுரேஷி கூறியுள்ளார்.

சரப்ஜிதசிங்கிற்ககருணகாட்டி, தண்டனையகுறைக்குமஅதிகாரமஅதிபரமுஷாரஃப்பிடம்தானஉள்ளதஎன்றஅவரதவழக்கறிஞரரானஅப்துலஹமீதகூறினார்.

சரப்ஜித்திற்கதூக்குததண்டனவழங்கியதிலசட்ரீதியாஓட்டைகளஉள்ளதெனவும், எனவே, அவருக்ககருணகாட்டுமாறகோரி மீண்டுமமனஅளிக்கப்போவதாகவுமகூறினார்.
மேலும்
அரண்மனையை ‌விட்டு மன்னர் வெளியேற வேண்டும்-பிரசந்தா!
பாக். அணுத்திறன் ஏவுகணை சோதனை!
வங்கதேச பேருந்து விபத்தில் 18 பலி!
கிழக்கு தைமூரில் கடும் நில நடுக்கம்
சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைப்பு!
போதை‌ப் பொரு‌ட்களுட‌ன் மலே‌சியா‌வி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் கைது!