முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கிழக்கு தைமூரில் கடும் நில நடுக்கம்
திலி: கிழக்கு தைமூரின் தலை நகரமான திலிக்கு அருகே கடலுக்கு அடியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தினா‌ல் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனா‌ல் அ‌ச்சமைட‌ந்த வீடுகளை வீட்டு மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

திலிக்கு 88 கிமீ வடக்கே, கடலுக்கு அடியில் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவலின் படி ரிக்டர் அளவு கோலில் 6 பு‌ள்‌ளிக‌ள் என்று பதிவாகியுள்ளது.

ஆனா‌ல் இந்தோனேஷிய வானிலை ஆய்வு மையமும் புவிபௌதீக கழகமும் ரிக்டர் அளவு கோலில் 6.4 என்று பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய உடனடித் தகவல்கள் இல்லை.
மேலும்
சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைப்பு!
போதை‌ப் பொரு‌ட்களுட‌ன் மலே‌சியா‌வி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் கைது!
ஈரானுக்கு மேலும் சில தடைகள்-பிரவுன் வலியுறுத்தல்!
மலே‌சியா‌வி‌ல் த‌மி‌ழ் நா‌ளிதழ‌க்கு‌த் தடை!
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் கொலை!
பா‌கி‌ஸ்தா‌ன் மோத‌ல்க‌ளி‌ல் 20 பே‌ர் ப‌லி!