முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரானுக்கு மேலும் சில தடைகள்-பிரவுன் வலியுறுத்தல்!
ஈரான் தனது அணுத் திட்டங்களை தொடர்ந்து மறைத்து வருவதால் அந்நாட்டின் மீது மேலும் சில புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனவலியுறுத்தியுள்ளார்.

அமெ‌ரி‌க்கா செ‌ன்று‌ள்ள கா‌ர்ட‌‌ன் ‌பிரெள‌ன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

அடுத்த சில வாரங்களில் திரவ எரிவாயு முதலீடு உட்பட ஈரான் மீது பல்வேறு புதிய தடைகளை ஏற்படுத்த விவாதித்து வருவதாக அவர் கூறினார்.

அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தை இரான் மீறியதாக குற்றம்சாட்டிய பிரவுன் சர்வதேச நாடுகளுக்கு தனது அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து ஈரான் இதுவரஎந்தகவலையுமவெளியிடவில்லஎன்றார்.
மேலும்
மலே‌சியா‌வி‌ல் த‌மி‌ழ் நா‌ளிதழ‌க்கு‌த் தடை!
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் கொலை!
பா‌கி‌ஸ்தா‌ன் மோத‌ல்க‌ளி‌ல் 20 பே‌ர் ப‌லி!
வ‌ன்‌னி‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 2 படை‌யின‌ர் ப‌லி!
ஹமாஸ் ராணுவத்தினர் 4 பேர் பலி!
லீசெஸ்டரில் மகாத்மா காந்தி சிலை!